நகர்ப்புற வடிவமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''நகர்ப்புற வடிவமைப்பு''' (Urban design) என்பது, நகரங்கள், [[பெருநகரம்|பெரு...
 
No edit summary
வரிசை 1:
'''நகர்ப்புற வடிவமைப்பு''' (Urban design) என்பது, [[நகரம்|நகரங்கள்]], [[பெருநகரம்|பெருநகரங்கள்]] ஆகியவற்றின் ஒழுங்கமைப்பு, தோற்றம், செயற்பாடு என்பவற்றைத் தழுவிய ஒரு வடிவமைப்புத் துறையாகும். குறிப்பாக இது, நகப்புறப் பொது இடங்களின் வடிவமைப்பில் கவனம் செலுத்துகின்றது. முன்னர், இத்துறை, [[நகர்ப்புறத் திட்டமிடல்]], [[நிலத்தோற்றக்கலை]], [[கட்டிடக்கலை]] ஆகிய துறைகளின் துணைத்துறையாகக் கருதப்பட்டது. ஆனால், நகர்ப்புற வடிவமைப்பானது, முற்கூறிய மூன்று துறைகளின் செயற்பாடுகளிலும் முக்கியத்துவம் பெற்றுவருவதால், இத் துறை, மேற்சொன்ன மூன்று துறைகளும் சந்திக்கும் இடத்தில் செயற்படுகின்றது என்று கூறலாம். அத்துடன் இவ்வடிமைப்புத்இவ்வடிவமைப்புத் துறையில், [[நகர்ப்புறப் பொருளியல்]], [[அரசியற் பொருளியல்]], [[சமூகக் கோட்பாடு]] ஆகியவை பற்றிய விளக்கமும் தேவைப்படுகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நகர்ப்புற_வடிவமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது