பூவரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎குடசம்: Removed speculative folk etymology
minor edit
வரிசை 19:
'''[[பூவரசம் (மலர்)|குடசம்]]''' என்னும் மலரைக் [[குறிஞ்சிப்பாட்டு]] வான்பூங் குடசம் என விளக்கிக் காட்டுகிறது.<ref>குறிஞ்சிப்பாட்டு 67</ref>
 
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குளிப்பிடுகின்றனகுறிப்பிடுகின்றன. இதனை இக்காலத்தில் [http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2008/07/blog-post_21.html பூவரசம் பூ] என்கின்றனர். [[பூவரச மரம்]] ஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.
 
சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.
"https://ta.wikipedia.org/wiki/பூவரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது