தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
|date2015 = [[ஏப்ரல் 14]]
}}
'''தமிழ்ப் புத்தாண்டு''' என்பது [[தமிழர்]]கள், புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் [[சித்திரை]] மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். எப்போதிருந்து இந்த வழக்கம் நிலவிவருகின்றது என்பதை அறிந்துகொள்வதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. பொதுவாகத் தமிழ்ப் புத்தாண்டு எனக் கூறினாலும், இந்து சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் மட்டுமே இந்நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஏனைய மதங்களைச் சார்ந்த தமிழர்கள் தத்தமது சமயங்கள் கூறும் நாட்களையே புத்தாண்டாகக் கொள்கின்றனர். தமிழரின் புத்தாண்டு எது என்பது குறித்து 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தன. சித்திரை முதல்நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் ஆரியரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், தை முதல் நாளே தமிழருடைய புத்தாண்டு என்றும் சில அறிஞர்கள் கூறிவந்தனர்கூறிவந்ததனர்.
2008 ஆண்டு சனவரி மாதத்தில் அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அரசு [[தை]] மாதம் முதல் நாளைப் புத்தாண்டாக அறிவித்து அரசாணை பிறப்பித்தது.<ref>[http://www.oneindia.com/2008/01/29/its-now-official-first-day-of-thai-will-be-tamil-new-year-1201608635.html It's now official: first day of "Thai" will be Tamil New Year, oneindia.com, 29 January 2008]</ref> 2011 இல் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இவ்வாணை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.<ref name=cancel>[http://www.bbc.co.uk/tamil/india/2011/08/110823_newyeartamil.shtml 'தமிழ் புத்தாண்டு மீண்டும் சித்திரையில்'- ஜெ.]</ref>
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது