சென். பீட்டர் போர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 56:
| footnotes =
}}
'''சென். பீட்டர் போர்ட்''' ('''Saint Peter Port''') என்பது [[குயெர்ன்சி]] நாட்டின் [[தலைநகரம்|தலைநகரமும்]] மற்றும் முக்கிய [[துறைமுகம்|துறைமுகமும்]] ஆகும். 2001 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 16,488 ஆகும். கேர்ண்சிய மொழியிலும், வரலாற்று அடிப்படையில் கேர்ண்சியின் அலுவல் மொழியாக இருந்துவரும் பிரெஞ்சு மொழியிலும், இந்த நகரத்தினதும் அதன் சுற்றுப்புறங்களினதும் பெயர் சென் பியர் போர்ட் (St Pierre Port) என்பதாகும்.
இது ஒரு கோவில்பற்றாகவும் அதேவேளை பெரும்பாலும் ஒடுங்கிய தெருக்களையும் சரிவுகளில் படிகளையும் கொண்ட சிறிய நகரமாகவும் உள்ளது. உரோமர் காலத்துக்கு முன்பிருந்தே இங்கே வணிக நிலை/ நகரம் இருந்ததாகத் தெரிகிறது. இதன் கிறித்துவுக்கு முந்தியகாலப் பெயர் தற்காலத்தில் மறக்கப்பட்டுவிட்டது.
 
== துணைப்பகுதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சென்._பீட்டர்_போர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது