யமன் (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
* கோயம்புத்தூர் மாநகரில் சித்ரகுப்த எமதர்மராஜன் கோயில் உள்ளது. இக்கோயில் சிங்காநல்லூர் வெள்ளலூர் பாதையில் உள்ளது. கருவறையில் எமதர்மன் எருமையின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு அருகே சித்ரகுப்தன் நின்று கொண்டிருக்கிறார். <ref name=nakkheeran/>
* திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயிலில் எமதர்மன் சந்நிதி அமைந்துள்ளது.<ref name=nakkheeran/> இந்த சன்னதி பத்தடி ஆழத்தில் அமைந்துள்ளது. எமன் சிவபெருமானின் காலடியில் குழந்தை வடிவில் உள்ளார்.
* புதுச்சேரி மாநிலம் பிரத்தியங்கிரா கோயிலில் எமதர்மனுக்கு சன்னதி உல்ளது.<ref name=nakkheeran/> இச்சன்னதி வடதிசையில் நோக்கி அமைந்துள்ளது. இவர் எருமை வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். கைகளில் சூலாயுதமும், கதையும் உள்ளது. இச்சன்னதியில் எமதர்மன் யோக நிலையில் உள்ளார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/யமன்_(இந்து_மதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது