மின்மினிப் பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
''[[Pterotus]]'' <small>LeConte, 1859</small><!-- MolPhylEvol45:22. -->
}}
மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். இலங்கையின் சில பகுதிகளில் '''மின்மினிப் பூச்சியைக்பூச்சி''' அல்லது '''கண்ணாம் பூச்சி''' என(''Firefly'') அழைக்கப்படுகிறது.என்பது மின்மினிவண்டு பூச்சிகள்வகையைச் Coleopteraசார்ந்த என்றஒரு குடும்பத்தைச்பூச்சியாகும். சேர்ந்த மின்மினி பூச்சிகள் [[வண்டு|வண்டுகள்]]க் ஆகும்குடும்பத்தைச் சேர்ந்த பூச்சியாகும். மின்மினி பூச்சிகளில், [[உலகம்]] முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.<ref>[http://science.howstuffworks.com/environmental/life/zoology/insects-arachnids/question554.htm HowStuffWorks "How do fireflies light up?"]. Science.howstuffworks.com (19 January 2001). Retrieved on 22 June 2013.</ref>
 
மின்மினி [[பூச்சிகள்]] முட்டை, [[புழு]] மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. [[பெண்]] வண்டுகள் மண்ணில் [[முட்டை]] வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கும். <ref>[http://www.sciencedaily.com/releases/2011/04/110405093656.htm In Fireflies, Flightless Females Lose out On Gifts from Males]. Science Daily (27 June 2011). Retrieved on 22 June 2013.</ref>
 
மின்மினி [[பூச்சிகள்]] முட்டை, [[புழு]] மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. [[பெண்]] வண்டுகள் மண்ணில் [[முட்டை]] வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும்உணவாக உட்கொள்கிறது. இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். <ref>[http://www.thefreedictionary.com/firefly firefly]. Free Dictionary.com. Retrieved on 22 June 2013.</ref> இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும். பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ்நீரைக் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும். மேலும் இவை ஒளிர்வதற்கு காரணம் லூசிஃபெரேஸ் எனும் என்சைம் ஆகும். <ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article9059286.ece?homepage=true&theme=true|வாலில் விளக்குள்ள பூச்சி!] தி இந்து தமிழ் 01 செப்டம்பர் 2016</ref>
[[File:FireFlies short video.webm|thumb|ஒளி ஒலிக்காட்சி]]
 
==மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== மேலும் படிக்க ==
{{Portal|Pennsylvania}}
<!-- MolPhylEvol45:22. -->
*{{cite journal |last=Branham |first=M. A. |first2=J. W. |last2=Wenzel |year=2003 |title=The origin of photic behavior and the evolution of sexual communication in fireflies (Coleoptera: Lampyridae) |journal=[[Cladistics (journal)|Cladistics]] |volume=19 |issue=1 |pages=1–22 |doi=10.1111/j.1096-0031.2003.tb00404.x}}
*{{cite journal |last=Lewis |first=S. M. |first2=C. K. |last2=Cratsley |year=2008 |title=Flash signal evolution, mate choice, and predation in fireflies |journal=[[Annual Review of Entomology]] |volume=53 |issue= |pages=293–321 |doi=10.1146/annurev.ento.53.103106.093346}}
*{{cite paper |last=Stous |first=Hollend |year=1997 |title=A review of predation in ''Photuris'', and its effects on the evolution of flash signaling in other New World fireflies |url=http://www.colostate.edu/Depts/Entomology/courses/en507/papers_1997/stous.html }}
<!--* {{ITIS|ID=113835|taxon=Lampyridae|date=30 April|year=2006}} [subfamily list is erroneous, see AmMusNovit3600] -->
 
== வெளி இணைப்புகள் ==
{{wikiquote|Fireflies}}
{{wiktionary|firefly}}
{{Commons category|Lampyridae}}
* [http://www.firefliesandglow-worms.co.uk An introduction to European fireflies and glow-worms]
* [http://www.firefly.org Firefly.org – Firefly & Lightning Bug Facts, Pictures, Information About Firefly Insect Disappearance]
* [http://v.youku.com/v_show/id_XMTY5OTk0MTc2.html Firefly simulating robot, China]
* http://www.ncbi.nlm.nih.gov/Taxonomy/Browser/wwwtax.cgi
* [https://www.mos.org/fireflywatch/understanding_fireflies Museum of Science, Boston – Understanding Fireflies]
* [http://www.youtube.com/watch?v=WHYfVEStWtE Video of a firefly larva in Austria]
* [http://www.FireflyExperience.org FireflyExperience.org – Luminous Photography and Videos of Fireflies & Lightning Bugs]
 
மின்மினி [[பூச்சிகள்]] முட்டை, [[புழு]] மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. [[பெண்]] வண்டுகள் மண்ணில் [[முட்டை]] வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும். பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.மேலும் இவை ஒளிர்வதற்கு காரணம் லூசிஃபெரேஸ் எனும் என்சைம் ஆகும்.
 
[[பகுப்பு:பூச்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மின்மினிப்_பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது