கடற்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
†[[Protosirenidae]]
}}
'''கடல் வாழ்பசு''' தாவரங்களைத்என்பது திண்பதாலும்,ஆழ்கடலில் அமைதியாய்காணப்படும் மூர்க்கதாவரங்களைத்தின்று குணமற்றுவாழும் இருப்பதாலும்ஒரு இவைகளைஉயிரினம் கடல் பசுக்கள் என்று அழைக்கிறார்கள்ஆகும். மீனவர்கள் ''ஆவுளியா'' என்று சொல்வார்கள்அழைக்கிறார்கள். மன்னார் வளைகுடாப் பகுதியில் ஒரு காலத்தில் கடல் பசுக்கள் அதிகம் வாழ்ந்தன. இன்று குறைந்துவிட்டன. கடல் பசுவின் இறைச்சி சுவைமிக்கதால்சுவைமிக்கதாக இருப்பதால் சந்தையில் கிராக்கி அதிகம். இவற்றின் பற்களைப் பொடி செய்து நச்சு முரிவு மருந்து தயாரிக்கின்றனர். தலையை வேக வைத்து தலைவலி தைலமும், துடுப்புகளிலிருந்து [[மலச்சிக்கல்]] மருந்தும் தயாரிக்கின்றனர். தோலை உரித்து செருப்பு செய்கின்றனர். கடல் பசுக்கள் அலைகளற்ற அமைதியான கடலில் வாழ்வதாலும், அடிக்கடி கரையோரம் வருவதாலும் வேட்டையாடுவது எளிது. 3 மீற்றர் நீளமும் 400 கிலோ நிறையும் உள்ள கடற்பசு கிட்டத் தட்ட தரை விலங்கான யானையின் பருமனுக்கு சமனானது.
கடல் பசு வகையைச் சேர்ந்த மேனிட்டிகள் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. கடலில் வாழ்ந்த போதிலும் [[கழிமுகம்]] வழியே நதிக்கு நீந்தி வருவதுண்டு. படகுகளைக் கண்டால் சுற்றி சுற்றி நீந்தி வருமே தவிர எந்த விதத்திலும் எதிர்ப்பைக் காட்டாது. பயந்த சுபாவமுடைய விலங்கு என்று கூட சொல்லலாம். [[கடல் பாசி|கடல் பாசிகளையும்]], ஆறுகளில் உள்ள நீர் தவரங்களையும் விரும்பி உண்ணும். பத்து மேனிட்டிகள் ஒரு பெரியஏரியில் இருந்தால் அந்த ஏரியில் உள்ள நீர் தாவரங்களை எளிதில் அழித்து விடலாம்.மேனிட்டிகள் இறைச்சிக்காகவும்,தோலிற்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. மேனிட்டியின் பிறந்த குட்டி 3 அடி நீளம் இருக்கும். இதன் டை 60 பவுண்ட். அமெரிக்காவில் இந்த இனத்தை பாதுகாப்பதற்காக தனிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
 
கடல் பசு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் மாநில விலங்கு ஆகும். <ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81/article9059312.ece?homepage=true&theme=true|மாணவர் ஓரம்: கடலுக்குள் மேயும் பசு!]தி இந்து தமிழ் 01 செப்டம்பர் 2016</ref>
 
== மேற்கோகள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:கடல்வாழ் உயிரினங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கடற்பசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது