பள்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
 
சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன.[http://www.tamilvu.org/courses/degree/c012/c0124/html/c01243l5.htm பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன].இவிலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர்<ref>http://dinamani.com/edition_madurai/article843827.ece</ref>.மேலும் உலகம் முழுவதும் பழங்காலம் தொட்டு மள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
 
== இன்றைய பள்ளர்களே பாண்டியர்கள் ஆதாரம் ==
 
329 வருடங்களுக்கு மேலாகக் கொண்டாடப்படும் இராஜ பாளையம் பாண்டியர்(பள்ளர்)களின் சித்திரை வெண்குடைத் திருவிழா
 
கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பாண்டியர் வீழ்ச்சி 17 ஆம் நூற்றாண்டுவரை தொடர் போர்களாக நடந்து இறுதியில் முற்றாக வீழ்ந்தது.பாண்டியர் தலைநகர் மதுரை வீழ்த்தப் பட்டபின் பாண்டிய மண்டலத்தில் இருந்த குடும்பு உள்ளாட்சி அரசுகளுடன் விஜயநகர தெலுங்கு வடுகப் படை 200 ஆண்டுகளுக்கும் மேலாக போர் புரிய வேண்டியதிருந்தது. அவ்வாறு அனைத்து பாண்டியர் உள்ளாட்சி அமைப்புகளும் தனித் தனியே பலகால கட்டங்களில் தெலுங்கு வடுகர்களுடன் போர் புரிந்தன. அவ்வாறான தமிழர் உள்ளாட்சி அரசொன்று முதுகுடி என கல்வெட்டுகள் சுட்டும் இன்றைய ராசபாளையம் பகுதியில் தெலுங்கு வடுகர்களால் தோற்கடிக்கப்படமுடியாமல் இருந்தது. தமிழர் அரசாம் பாண்டிய அரசின் அவ்வாறான வெற்றியானது இன்று வரை இப்பகுதியில் வெண்குடைத் திருவிழாவாக ஆண்டுதோறும் பாண்டியர்களால் கொண்டாடப்படுகிறது. வேந்தர்கள் போரில் வெற்றி பெற்றால் தோற்ற வேந்தனின் வெண்குடையை தமதாக்கி கொள்வது தமிழர் போர் மரபு. வெண்குடை இழப்பதுவே தோல்விக்கான அடையாளம் ஆகும், அவ்வாறு
தெளுங்கர்களால் பாண்டியர்களின் வெண்குடை இன்றளவும் பறிக்கப் பட முடியாமல் , அவ்வெற்றியானது பாண்டியர்களால் இன்றுவரை கொண்டாடப்படுவதுவே இவ்விழா ஆகும்
 
<ref>[http://www.maalaimalar.com/2013/04/15175408/seven-people-conducted-chithir.html ராஜபாளையத்தில் 7 தெரு மக்கள் நடத்திய சித்திரை வெண்குடை திருவிழா]</ref> இராஜபாளையத்தில் உள்ள சீனிவாசன் புதுத்தெரு, செல்லம் வடக்கு, தெற்கு தெருக்கள், மடத்துப்பட்டி தெரு, காமாட்சி கோயில் தெரு, முடங்கியார் தெரு போன்ற தெருக்களில் வசிப்பவர்கள் இத்திருவிழாவினை நடத்துகிறார்கள். <ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1230698&Print=1 ராஜபாளையத்தில் சித்திரை விழாக்கள்</ref> இந்த திருவிழாவில் வெண் குடை ஏந்தியவாறு ஏழு தெருக்களில் வலம் வருகிறார்கள்.
 
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பாண்டிய வம்சத்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமெனவும், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமெனவும் இத்திருவிழாவினை வரையறை செய்துள்ளார்கள்.
 
== நெல் நாகரிகம் ==
"https://ta.wikipedia.org/wiki/பள்ளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது