கொற்றிகோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
irrelevant to encyclopedia & notability
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
 
==பெயர் காரணம்==
இந்த ஊரில் வாழ்ந்த மக்கள் கொற்றவை(காளி) தெய்வத்தை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். சீர்திருத்த கிறித்துவத்தை சார்ந்த [[சார்லஸ் மீட்]] அவர்கள் இந்த பகுதியில் கிறித்துவத்தை பற்றி போதித்த பின்னர் இந்த மக்கள் மனம் மாறி கிறித்துவத்தை ஏற்று கொண்டதாகவும். அதன் விளைவாக [[கொற்றவை]] வழிபாட்டை கோடு போட்டு நிறுத்தியதால் இந்த ஊரின் பெயர் கொற்றவை கோடு என்று மாறியிருக்கிறது. பின்னர் கொற்றவை கோடு காலபோக்கில் மருவி கொற்றிகோடு என்று மாறியதாக ஒரு கருத்து நிலவுகிறது. மலையும் மலை சார்ந்த இடமும் என்பதால் கோடு என்பது மலை குன்றுகளை குறிப்பதால் கொற்றவர்கள் கோடு என்று பெயர் வந்தது என்றும் பின்னர் அது மருவி கொற்றிகோடு என்று ஆனது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
 
கோடு என்ற பெயர் சரியாக பொருந்துவது கொற்றிகோட்டிற்கு மட்டும் தான்.சங்க இலக்கியத்தில் குறிப்பிட பட்டுள்ள குமரி கோடு என்பது கொற்றிகோடு தான்.கொற்றவை கோடு மருவி கொற்றிகோடு ஆனது. கொற்றிகோடு மலை ( அதாவது பிற்காலத்தில் முருகன் வேள்வி கொண்டதால் வேள்வி மலையாகி பின்னர் வேளிமலை என்று அழைக்கபடுகிற) கொற்றிகோடு மலை தான் குமரி கண்டம் அழிந்த போது குமரி கோடாக இருந்த மலை..
"https://ta.wikipedia.org/wiki/கொற்றிகோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது