"நீராவிச்சுழலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

175 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Dampfturbine Laeufer01.jpg|thumb|350px| [[சீமென்சு]] நிறுவனத்தின் '''நீராவிச்சுழலி''']]
'''நீராவிச்சுழலி''' (''steam turbine'') என்பது [[அழுத்தம்|உயரழுத்த]] [[நீராவி]]யில் இருக்கும் [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலை]] எந்திர வேலையாக மாற்றும் ஒரு கருவி.
 
'''நீராவிச்சுழலி''' (''steam turbine'') என்பது [[அழுத்தம்உயரழுத்தம்|உயரழுத்த]] [[நீராவி]]யில் இருக்கும் [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலை]] எந்திரஇயக்க வேலையாகஆற்றலாக மாற்றும் ஒரு கருவி.
நீராவி எந்திரமும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் அதிகரித்த வெப்பத் திறன் காரணமாக உலகில் பெரும்பாலான நீராவி எந்திரங்களை சுழலிகள் நீக்கிவிட்டன. அதோடு [[நீராவி எந்திரம்|நீராவி எந்திரங்களைப்]] போல முன்பின் நகர்ச்சியைத் தராமல், சுழலிகள் சுழலும் நகர்ச்சியைத் தருவதால், [[மின்னாக்கி]]களை ஓட்டும் வேலைக்கு இவை பொருத்தமானதாக இருக்கின்றன.
 
நீராவி எந்திரமும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் அதிகரித்த வெப்பத்உயர்வெப்பத் திறன் காரணமாக உலகில் பெரும்பாலான நீராவி எந்திரங்களை சுழலிகள்இது நீக்கிவிட்டனநீக்கிவிட்டது. அதோடு [[நீராவி எந்திரம்|நீராவி எந்திரங்களைப்]] போல முன்பின் நகர்ச்சியைத் ஊடாட்டத்தைத் தராமல், சுழலிகள் சுழலும் நகர்ச்சியைத்சுழற்சியைத் தருவதால், [[மின்னாக்கி]]களை ஓட்டும் வேலைக்கு இவைஇயக்க பொருத்தமானதாகபொருத்தமானவை இருக்கின்றனஆகின.
இன்றைய உலகின் பெரும்பாலான மின் உற்பத்திக்கு நீராவிச் சுழலிகள் பயன்படுகின்றன. ஒற்றை அடுக்கு என்றில்லாமல் பல அடுக்குகளில் நீராவியைப் பாவிப்பதால் சுழலிகளுக்கு [[வெப்ப இயக்கவியல் திறன்]] அதிகமாக இருக்கிறது.
 
இன்றைய உலகின் பெரும்பாலான மின்மின்னாக்கத்துக்கு உற்பத்திக்கு நீராவிச் சுழலிகள் பயன்படுகின்றன. ஒற்றைஒற்றைக் அடுக்குகட்டம் என்றில்லாமல் பல அடுக்குகளில்கட்டங்களில் நீராவியைப் பாவிப்பதால்பயன்படுத்துவதால் சுழலிகளுக்குஇவற்றின் [[வெப்ப இயக்கவியல் திறன்]] அதிகமாக இருக்கிறதுகூடுகிறது.
 
 
* [http://www.tallgeorge.com/Zimmer.htm Photo tour of a 1,300 MW coal plant] (The Zimmer Power Station, Moscow, Ohio, USA)
 
[[பகுப்பு:இயந்திரவெப்பப் பாகங்கள்பொறிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2112842" இருந்து மீள்விக்கப்பட்டது