நீராவிச்சுழலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''நீராவிச்சுழலி''' (''steam turbine'') என்பது [[உயரழுத்தம்|உயரழுத்த]] [[நீராவி]]யில் இருக்கும் [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலை]] இயக்க ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி.
 
நீராவிநீராவிப் எந்திரமும்பொறியும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் உயர்வெப்பத் திறன், பெரும்பாலான நீராவிநீராவிப் பொறிகளை வழக்கில் எந்திரங்களைஇருந்து இது நீக்கிவிட்டது. அதோடு [[நீராவிநீராவிப் எந்திரம்பொறி|நீராவிநீராவிப் எந்திரங்களைப்பொறிகளைப்]] போல முன்பின் ஊடாட்டத்தைத் தராமல், சுழலிகள் சுழற்சியைத் தருவதால், [[மின்னாக்கி]]களை இயக்க பொருத்தமானவை ஆகின.
 
இன்றைய உலகின் பெரும்பாலான மின்னாக்கத்துக்கு நீராவிச் சுழலிகள்சுழலிகளே பயன்படுகின்றன. ஒற்றைக் கட்டம் என்றில்லாமல் பல கட்டங்களில் நீராவியைப் பயன்படுத்துவதால் இவற்றின் [[வெப்ப இயக்கவியல் திறன்]] கூடுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நீராவிச்சுழலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது