நீராவிச்சுழலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Dampfturbine Laeufer01.jpg|thumb|350px| [[சீமென்சு]] நிறுவனத்தின் '''நீராவிச்சுழலி''']]
 
'''நீராவிச்சுழலி''' (''steam turbine'') என்பது [[உயரழுத்தம்|உயரழுத்த]] [[நீராவி]]யில் இருக்கும் [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலை]] இயக்க ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி.இதன் நிகழ்கால வடிவம் [[சார்லசு அல்செர்னான் பார்சன்சு|சர் சார்லசு பார்சன்சு]]அவர்களால் 1884 இல் புனையப்பட்டது.<ref>[[Aurel Stodola|A Stodola]] (1927) ''Steam and Gas Turbines''. McGraw-Hill.</ref><ref>{{cite web|author=Encyclopædia Britannica |url=http://www.britannica.com/EBchecked/topic/444719/Sir-Charles-Algernon-Parsons |title=Sir Charles Algernon Parsons (British engineer) - Britannica Online Encyclopedia |publisher=Britannica.com |date=1931-02-11 |accessdate=2010-09-12}}</ref>
 
நீராவிப் பொறியும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் உயர்வெப்பத் திறன், பெரும்பாலான நீராவிப் பொறிகளை வழக்கில் இருந்து நீக்கிவிட்டது. அதோடு [[நீராவிப் பொறி|நீராவிப் பொறிகளைப்]] போல முன்பின் ஊடாட்டத்தைத் தராமல், சுழலிகள் சுழற்சியைத் தருவதால், [[மின்னாக்கி]]களை இயக்க பொருத்தமானவை ஆகின.
 
இன்றைய உலகின் பெரும்பாலான மின்னாக்கத்துக்கு நீராவிச் சுழலிகளே பயன்படுகின்றன. ஒற்றைக் கட்டம் என்றில்லாமல் பல கட்டங்களில் நீராவியைப் பயன்படுத்துவதால் இவற்றின் [[வெப்ப இயக்கவியல் திறன்]] கூடுகிறது.
 
== மேற்கோள்கள் ==
<References>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீராவிச்சுழலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது