கனகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox mineral
| name = பொன் வெள்ளைக் கல்
வரி 33 ⟶ 32:
| var2 = [[வைடூரியம்]] | var2text = Chatoyant
}}
'''பொன் வெள்ளைக் கல்''' (''chrysoberyl'') என்பது [[பெரிலியம்|Be]][[அலுமினியம்|Al]]<sub>2</sub>[[ஆக்சிசன்|O]]<sub>4</sub> என்ற வறையறை கொண்ட ஓரு [[பெரிலியம்|பெரிலிய]] [[அலுமினியம்]] ஆகும்.<ref name=Webmin />
 
இயற்கையில் காணப்படும் இவை கிட்டத்தட்ட 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே [[ஆப்கானிஸ்தான்]] நாட்டில் சுரங்கம் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே [[எகிப்து]] மற்றும் [[கிரேக்க நாடு|கிரேக்கம்]] ஆகிய நாடுகளுக்கு இவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இச்சுரங்கங்களை சுற்றியே ஹரப்பா மற்றும் மோகன்ஜதாரோ நாகரீகங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. இக்கற்கள் ஆப்கான் மற்றுமின்றி [[சிலி]] நாட்டின் ஆண்டஸ் மலை தொடர்களிலும், [[ரஷ்யா]]வின் பைக்கால் ஏரிப் பகுதியிலும் காணப்படுகின்றன. இவை சிறிய அளவில் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]], [[பாகிஸ்தான்]], [[இந்தியா]], [[பர்மா]], [[கனடா]], [[சைபீரியா]] மற்றும் [[அங்கோலா]] போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது.
 
{{நவரத்தினங்கள்}}
 
[[பகுப்பு:இரத்தினக் கற்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கனகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது