கனகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 34:
'''பொன் வெள்ளைக் கல்''' (''chrysoberyl'') என்பது [[பெரிலியம்|Be]][[அலுமினியம்|Al]]<sub>2</sub>[[ஆக்சிசன்|O]]<sub>4</sub> என்ற வறையறை கொண்ட ஓரு [[பெரிலியம்|பெரிலிய]] [[அலுமினியம்]] ஆகும்.<ref name=Webmin />
 
இக்கல்லின் ஆங்கிலப் பெயரான "chrysoberyl" என்பது [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க மொழியில் இருந்து]] கிடைத்தது. இந்த ஆங்கிலப் பெயருக்கு ஒத்த பெயரில் உள்ள [[பெரில்]] முற்றிலும் வேறுபட்ட ஒரு இரத்தினக் கல்லாகும். பொன் வெள்ளைக் கல் 8.5 என்ற [[மோவின் அளவுகோல்]] அடிப்படையில் [[குருந்தம்]] (9), [[புட்பராகம்]] (8) ஆகியவற்றுக்கிடையே மூன்றாவது கடினமான தொடர்ச்சியான தாக்கத்திற்குள்ளான இயற்கை இரத்தினக்கல்லாக உள்ளது.<ref>{{cite book|last=Klein|first=Cornelis |author2=Cornelius S. Hurlbut, Jr. |title=Manual of Mineralogy|year=1985|edition=20th|publisher=Wiley|location=New York|isbn=0-471-80580-7}}</ref>
இயற்கையில் காணப்படும் இவை கிட்டத்தட்ட 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே [[ஆப்கானிஸ்தான்]] நாட்டில் சுரங்கம் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே [[எகிப்து]] மற்றும் [[கிரேக்க நாடு|கிரேக்கம்]] ஆகிய நாடுகளுக்கு இவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இச்சுரங்கங்களை சுற்றியே ஹரப்பா மற்றும் மோகன்ஜதாரோ நாகரீகங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. இக்கற்கள் ஆப்கான் மற்றுமின்றி [[சிலி]] நாட்டின் ஆண்டஸ் மலை தொடர்களிலும், [[ரஷ்யா]]வின் பைக்கால் ஏரிப் பகுதியிலும் காணப்படுகின்றன. இவை சிறிய அளவில் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]], [[பாகிஸ்தான்]], [[இந்தியா]], [[பர்மா]], [[கனடா]], [[சைபீரியா]] மற்றும் [[அங்கோலா]] போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது.
 
== இவற்றையும் பார்க்க ==
வரிசை 46:
{{Commons category|Alexandrite}}
{{Commons category|Chrysoberyl}}
 
 
[[பகுப்பு:இரத்தினக் கற்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கனகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது