சமூகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:SNA segment.png|thumb|right|175px| சமூகவியல்]]
{{அறிவியல்}}
'''சமூகவியல்''' (''Sociology'') என்பது [[மனிதன்|மனித]] [[சமூகம்]], சமூக உறவுகள், சமூக நடத்தைகள், சமூக அமைப்பு முறை, சமூக வாழ்க்கை முறை ஆகியவற்றை [[அறிவியல்]] நோக்கில் ஆயும் ஓர் இயல் ஆகும்.<ref>sociology. (n.d.). ''The American Heritage Science Dictionary''. Retrieved 13 July 2013, from Dictionary.com website: http://dictionary.reference.com/browse/sociology</ref><ref>http://www.dummies.com/how-to/content/sociology-for-dummies-cheat-sheet.html</ref><ref>http://www.pasadena.edu/studentservices/counseling/graduation/documents/aa-t_sociology.pdf</ref><ref>https://www.colgate.edu/docs/default-source/default-document-library/sociology-a-21st-century-major.pdf?sfvrsn=0</ref><ref>http://www.asanet.org/introtosociology/Documents/Field%20of%20sociology033108.htm#whatissociology</ref> இது சமூக ஒழுங்கு, ஒழுங்கின்மை, மாற்றங்கள் ஆகியவை பற்றிய அறிவுத் தொகுதியை உருவாக்கும் நோக்கில் செயல்முறை ஆய்வுகளையும், பகுப்பாய்வு முறைகளையும் பயன்படுத்தும் ஒரு சமூக அறிவியல் ஆகும். மனிதர்கள் சமூக [[விலங்கு]]கள். அதாவது மனிதர்களின் அனேக செயல்பாடுகள் பிற மனிதருடன் சேர்ந்தே அமைகின்றன. ஆகையால் சமூகவியலின் முக்கிய ஆய்வுப் பொருளாக சமூகம் அல்லது மக்கள் குழு அமைகின்றது. சமூகம் தனிமனிதனை எப்படி பாதிக்கின்றது, தனிமனிதன் சமூகத்தை எப்படி பாதிக்கின்றான் என்பதும் சமூகவியலின் ஆய்வுக் களமே. சமூகவியலின் தந்தை [[ஆகஸ்ட் கோம்ட்]] (''Auguste Comte'') என்ற [[பிரெஞ்சு]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]] ஆவார்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சமூகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது