எஸ். எம். பாரூக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{தகவற்சட்டம் நபர்
|name = பண்ணாமத்துக் கவிராயர்
வரி 4 ⟶ 5:
|caption =
|birth_name =ஸய்யத் முஹமத் ஃபாரூக்
|birth_date = {{Birth date and age|1940|1|1}}
|birth_place =[[மாத்தளை]], [[இலங்கை]]
|death_date =
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
வரி 29 ⟶ 28:
|}}
 
'''பண்ணாமத்துக் கவிராயர்''' எனப்படும் '''எஸ். எம். பாரூக்''' (சய்யத் முகமத் ஃபாரூக், பிறப்பு: சனவரி 1, 1940) [[இலங்கை]]யின் ஒரு முக்கிய கவிஞரும், சிறுகதையாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.
 
'''பண்ணாமத்துக்இலங்கையின் கவிராயர்''' (ஸய்யத் முஹமத் ஃபாரூக்) [[ஈழம்|ஈழத்தின்]] முக்கிய கவிஞரும், சிறுகதையாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆவார். [[இலங்கை]]யின்மலையகத்தில் [[மாத்தளை]]யில் பிறந்த இவர் [[1960]] ஆம் ஆண்டு முதல் ஈழத்துஈழத்துக் கலை [[ஈழத்து இலக்கியம்|இலக்கிய]]த் துறையில் தனது பங்களிப்புகளை வழங்கி வருகிறார். ஒரு பயிற்றப்பட்ட [[ஆங்கிலம்|ஆங்கில]] ஆசிரியராக இலங்கையின் பல பாடாசாலையில் பணிபுரிந்தவர்.
 
மறைந்த இலங்கையின் எழுத்தாளர் [[ஏ. ஏ. லத்தீப்]] நடாத்திய [[''இன்ஸான்]]'' பத்திரிகையில் ஈராண்டு பணி புரிந்த இவரின் [[கவிதை]]கள், [[சிறுகதை]]கள், [[மொழிபெயர்ப்பு]]க்கள் [[தாரகை (1960 இதழ்)|தாரகை]], [[மலர் (இதழ்)|மலர்]], [[பாவை (இதழ்)|பாவை]], [[அக்னி (இதழ்)|அக்னி]], [[அலை (இதழ்)|அலை]] போன்ற சஞ்சிகைகளிலும், இன்ஸான், [[செய்தி]], [[தினகரன்]], [[வீரகேசரி]], [[திசை]], [[அஷ்ஷூரா]] போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
'''பண்ணாமத்துக் கவிராயர்''' (ஸய்யத் முஹமத் ஃபாரூக்) [[ஈழம்|ஈழத்தின்]] முக்கிய கவிஞரும், சிறுகதையாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆவார். [[இலங்கை]]யின் [[மாத்தளை]]யில் பிறந்த இவர் [[1960]] ஆம் ஆண்டு முதல் ஈழத்து கலை [[ஈழத்து இலக்கியம்|இலக்கிய]]த் துறையில் தனது பங்களிப்புகளை வழங்கி வருகிறார். ஒரு பயிற்றப்பட்ட [[ஆங்கிலம்|ஆங்கில]] ஆசிரியராக இலங்கையின் பல பாடாசாலையில் பணிபுரிந்தவர்.
 
இவரது [[ஆங்கிலம்]] மீதான புலமை காரணமாக[[ அல்லாமா இக்பால்]], [[நஸ்ரூல் இஸ்லாம்]], [[ஃபைஸ்பைஸ் அஹமத்அகமத் ஃபைஸ்]],பைஸ் போன்ற முக்கியமான கவிஞர்களினதும், [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனபாலத்தீன]]க் கவிதைகள் எனப் பல முக்கிய கவிஞர்களினதும், இயக்கங்களினதும் கவிதைகளை தனது சிறப்பான மொழிபெயர்ப்பு மூலம் தமிழுக்கு தந்தவர். அக்னி இதழில் வெளிவந்த ''தாஜ்மஹால்'' ([[நவம்பர் 5]], [[1975]]) எனும் கவிதையும், அலை சஞ்சிகையில் வெளிவந்த ''மெயில் பஸ் தம்பதி'' எனும் சிறுகதையும் இவரது படைப்பாற்றலுக்கான சான்றுகள்.
மறைந்த இலங்கையின் எழுத்தாளர் [[ஏ. ஏ. லத்தீப்]] நடாத்திய [[இன்ஸான்]] பத்திரிகையில் ஈராண்டு பணி புரிந்த இவரின் [[கவிதை]]கள், [[சிறுகதை]]கள், [[மொழிபெயர்ப்பு]]க்கள் [[தாரகை (இதழ்)|தாரகை]], [[மலர் (இதழ்)|மலர்]], [[பாவை (இதழ்)|பாவை]], [[அக்னி (இதழ்)|அக்னி]], [[அலை (இதழ்)|அலை]] போன்ற சஞ்சிகைகளிலும், இன்ஸான், [[செய்தி]], [[தினகரன்]], [[வீரகேசரி]], [[திசை]], [[அஷ்ஷூரா]] போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
 
==இவரது நூல்நூல்கள்==
இவரது [[ஆங்கிலம்]] மீதான புலமை காரணமாக[[அல்லாமா இக்பால்]], [[நஸ்ரூல் இஸ்லாம்]], [[ஃபைஸ் அஹமத் ஃபைஸ்]], போன்ற முக்கியமான கவிஞர்களினதும், [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]]க் கவிதைகள் எனப் பல முக்கிய கவிஞர்களினதும், இயக்கங்களினதும் கவிதைகளை தனது சிறப்பான மொழிபெயர்ப்பு மூலம் தமிழுக்கு தந்தவர். அக்னி இதழில் வெளிவந்த ''தாஜ்மஹால்'' ([[நவம்பர் 5]], [[1975]]) எனும் கவிதையும், அலை சஞ்சிகையில் வெளிவந்த ''மெயில் பஸ் தம்பதி'' எனும் சிறுகதையும் இவரது படைப்பாற்றலுக்கான சான்றுகள்.
* ''காற்றின் மௌனம்'' ( மொழியாக்கக் கவிதைகள், 1996, மலையக வெளியீட்டகம்)
* ''ஷரந்தீபிலிருந்து மஹ்மூத் ஸலி அல் பரூதி'' (2002)
* ''Genesis'' (மாத்தளை மலரன்பனின் 14 சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு, கொடகே நிறுவனம், 2014)
 
==விருதுகள்==
==இவரது நூல்==
* கொடகே வாழ்நாள் விருது, 2016
''காற்றின் மௌனம்'' ( மொழியாக்கக் கவிதைகள், 1996, மலையக வெளியீட்டகம்)
 
[[பகுப்பு:ஈழத்துஇலங்கை மலையக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1940 பிறப்புகள்]]
[[பகுப்பு:மாத்தளை மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._எம்._பாரூக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது