அளவுமாற்றம் (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
ஒவ்வொரு ஆய அச்சுகளின் திசைகளிலும் வெவ்வேறு அளவீட்டுக் காரணிகள் கொண்டும் அளவீடு செய்யப்படலாம். பிற அளவீட்டுக் காரணிகளிலிருந்து குறைந்தது ஒரு அச்சு திசையின் அளவீட்டுக் காரணியாவது மாறுபட்டிருந்தால் அந்த அளவீடு, '''சீரற்ற அளவீடு''' (''Non-uniform scaling'') எனப்படும். சீரற்ற அளவீட்டில் ஒரு பொருளின் மூல வடிவம் மாறுபாடடையும். எடுத்துக்காட்டாக, [[சதுரம்|சதுரம்]] [[செவ்வகம்|செவ்வகமாக]] மாறலாம். சதுரத்தின் பக்கங்கள் அளவீட்டு அச்சுகளுக்கு இணையாக இல்லாவிடில், அச்சதுரம் [[இணைகரம்|இணைகரமாகலாம்]]. இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு தட்டையான பொருளின் நிழல் அதற்கு இணையற்ற தளத்தில் விழும்போது காணலாம்.
 
அளவீட்டுக் காரணி 1 ஐ விடப் பெரியதெனில் அளவீடு (சீரான அல்லது சீரற்ற) விரிவு அல்லது பெருக்கம் எனப்படும். அளவீட்டுக் காரணி 1 ஐ விடப் சிறிய நேரெண் எனில் அளவீடு குறுக்கம் எனப்படும். அளவீட்டின் திசைகள் ஒன்றுக்கொன்று செங்குத்தானவையாகவும் அமையலாம். ஏதாவது ஒரு திசையின் அளவீட்டுக் காரணியின் மதிப்பு பூச்சியமாகவோ அல்லது எதிரெண்ணாகவோ இருக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/அளவுமாற்றம்_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது