அளவுமாற்றம் (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:ZentrStreckPos.png|thumb|200px|அளவீட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு]]
[[யூக்ளீட் வடிவியல்|யூக்ளிடிய வடிவவியலில்]] '''சீரான அளவீடு''' (''uniform scaling'') என்பது ஒரு பொருளை எல்லாத் திசைகளிலும் ஒரே அளவீட்டுக் காரணியால் பெருக்கும் அல்லது குறுக்கும் [[நேரியல் கோப்பு]] ஆகும். மூல வடிவமும் அளவீட்டின் மூலம் கிடைக்கும் வடிவமும் [[வடிவொப்புமை (வடிவவியல்)|வடிவொத்தவையாக]] இருக்கும். அளவீட்டுக் காரணி 1 எனில் இவ்வடிவங்கள் சர்வசமமானவை. ஒரு [[ஒளிப்படம்|ஒளிப்படத்தின்]] அளவு அளவீட்டின் மூலமாகப் பெருக்க அல்லது குறுக்கப்படுகிறது. கட்டிடங்கள், கார்கள், வானூர்திகள் போன்றவற்றின் மாதிரிகள் அவற்றின் மூலவடிவிலிருந்து அளவீடு மூலம் பெறப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/அளவுமாற்றம்_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது