அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,480 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்* *விரிவாக்கம்*
சி (Jagadeeswarann99 பக்கம் திருவந்தாதிஅற்புதத் திருவந்தாதி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்...)
சி (*உரை திருத்தம்* *விரிவாக்கம்*)
'''அற்புதத் திருவந்தாதி''' என்னும் நூல் சைவத்திருமுறைகளில் [[பதினோராம் திருமுறை]]த் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும்.<ref இதனைக் [[காரைக்கால் அம்மையார்]] எழுதியுள்ளார்name=tamilvu>http://www.tamilvu.org/courses/degree/p103/p1034/html/p1034511.htm</ref> இதுஇந்நூலை 101அறுபத்து [[வெண்பா]]ப்மூன்று பாடல்களைக்நாயன்மார்களுள் கொண்டது.ஒருவரான இதில் [[காரைக்கால் அம்மையார்|காரைக்கால் அம்மையாரின்]] சிவ அனுபவத்தின் முழுப் பரிணாமமும் தெரிகிறதுஎழுதியுள்ளார். அம்மையார்இந்நூலே இறைவனைஅந்தாதி நீமுறையில் எனக்குபாடப்பெற்ற உதவிமுதல் செய்யலாகாதாநூல் என்றுஎன்பதால் கெஞ்சுகின்றஆதி இடங்களும்அந்தாதி உள்ளன. இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள. இறைவனை அடைந்துவிட்டேன்என்றும், இனிஇறைவனின் எனக்குமீது ஒருபாடப்பெற்றதால் கவலையுமில்லைதிருவந்தாதி என்றுஎன்றும் பூரிப்படையும் செய்யுள்களும் உள்ளனஅழைக்கப்படுகிறது. இறைவனைத்<ref தாயின் உரிமையோடு கிண்டல் செய்யும் நிந்தா ஸ்துதிகளும் (தூற்றுவது போலும் போற்றும் பாக்களும்) உள.name=tamilvu/>
 
==நூல் அமைப்பு==
அற்புதத் திருவந்தாதி அந்தாதி முறையில் பாடல்பெற்றது.<ref name=tamilvu/> இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. இதன் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு.<ref name=tamilvu/>இந்நூல் 101 [[வெண்பா]]ப் பாடல்களைக் கொண்டது. <ref name=tamilvu/>
 
==பாடல்கள்==
இதில் [[காரைக்கால் அம்மையார்|காரைக்கால் அம்மையாரின்]] சிவ அனுபவத்தின் முழுப் பரிணாமமும் தெரிகிறது. அம்மையார் இறைவனை நீ எனக்கு உதவி செய்யலாகாதா என்று கெஞ்சுகின்ற இடங்களும் உள்ளன. இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள. இறைவனை அடைந்துவிட்டேன், இனி எனக்கு ஒரு கவலையுமில்லை என்று பூரிப்படையும் செய்யுள்களும் உள்ளன. இறைவனைத் தாயின் உரிமையோடு கிண்டல் செய்யும் நிந்தா ஸ்துதிகளும் (தூற்றுவது போலும் போற்றும் பாக்களும்) உள.
 
 
அற்புதத்திருவந்தாதியில் ஒரு பாடல்:
<br>
பேராத காதல் பிறந்து.
 
==நூல் சிறப்பு==
 
இந்நூல் அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூலாகும்.<ref name=tamilvu/> அதனால் இதனை ஆதி அந்தாதி என்றும் அழைப்பர். <ref name=tamilvu/>
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{சைவ நூல்கள்}}
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2114090" இருந்து மீள்விக்கப்பட்டது