பாளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
|notice2=IPA
}}
'''பாளி''' (''Pali'') எனப்படுவது ஒரு மத்திய [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய]] அல்லது [[பிராகிருதம்|பிராகிருத]] மொழியாகும். Idhu oru valkku moli agum

. [[பௌத்தம்|பௌத்த]] சமயத்தின் பழம்பெரும் நூல்களைக் கொண்ட மொழி என்ற சிறப்பையும் பெருமையையும் கொண்டது. [[தேரவாதம்|தேரவாத]] [[பௌத்தம்|பௌத்தத்தின்]] சமய நூல்கள் இம்மொழியில் எழுதப்பட்டிருப்பதன் காரணமாக இம் மொழி மிகவும் பிரபலமானது.
 
பாளி பல்வேறு [[எழுத்து முறைமை|வரிவடிவங்களில்]] எழுதப்பட்டு வந்துள்ளது. [[தேவநாகரி]]யிலிருந்து [[லாவோ மொழி|லாவோ]] வரையும், பல்வேறு இந்திய எழுத்து வடிவங்களிலும், [[பாளி நூற் சபை]] (Pali Text Society)யைச் சேர்ந்த [[தொமஸ் வில்லியம் றீஸ் டேவிட்|டி.டபிள்யூ.ஆர்.டேவிட்]] என்பவரால் உருவாக்கப்பட்ட [[இலத்தீன் மொழி|ரோமனாக்கம்]] செய்யப்பட்ட எழுத்து முறையிலும் பாளி எழுதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பாளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது