பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி முனைவா் ஆ சரவணன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
'''பொருளியல்''' (''economics'') என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய [உற்பத்தி], [பகிர்வு], [நுகர்வு], என்பன பற்றி ஆராயும் [சமூக அறிவியல்] ஆகும். [உற்பத்தி], [பகிர்வு] என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த [ஆடம் ஸ்மித்|ஆடம் இசுமித்] என்பாரின் ''வெல்த் ஆஃப் நேஷன்ஸ்'' (''The Wealth of Nations'', நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து '''பொருளியல்''' என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் ''அரசியல் பொருளியலின் தந்தை'' என அறியப்படுகிறார்.
 
பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியது
1,[[சிற்றினப்பொருளியல்]] , (micro economics)
2,[[பேரினப்பொருளியல்]] ( macroeconomics)
என்பனவாகும். இவைதவிர நிறுவனங்களின் பொருளியல் (Institutional economics),
கார்ல் மார்க்ஸிய பொருளியல் (Marxian economics),
சூழல்நலம் போற்றும் பொருளியல் (Green economics) எனப் பலவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
பொருளியல் பகுப்பாய்வை குமுகாயத்தின்சமுதாயத்தின் அனைத்துத் தரப்புகளுக்கும் பயன்படுத்தலாம்; வழமையான [[வணிகப் பொருளியல்|வணிகம்]], [[நிதிப் பொருளியல்|நிதியம்]], [[உடல்நலப் பொருளியல்|உடல்நல கவனிப்பு]], மற்றும் அரசுத்துறை மட்டுமன்றி குற்றங்கள்,
<ref>[[David D. Friedman|Friedman, David D.]] (2002). [http://www.econlib.org/LIBRARY/Enc/Crime.html "Crime,"] ''The Concise Encyclopedia of Economics.'.' Retrieved October 21, 2007.</ref> [[கல்விப் பொருளியல்|கல்வி]],<ref>[[உலக வங்கிக் குழுமம்]] (2007). [http://go.worldbank.org/78EK1G87M0 "Economics of Education."]. Retrieved October 21, 2007.</ref> [[குடும்பப் பொருளியல்|குடும்பம்]], [[சட்டமும் பொருளியலும்|சட்டம்]], [[பொதுத் தேர்வுகள்|அரசியல்]], சமயம்,<ref>Iannaccone, Laurence R. (1998). "Introduction to the Economics of Religion", ''Journal of Economic Literature'', 36(3), [http://web.archive.org/web/20110715171833/http://www.religionomics.com/old/erel/S2-Archives/Iannaccone%20-%20Introduction%20to%20the%20Economics%20of%20Religion.pdf pp. 1465–1495.].</ref> சமூக நிறுவனங்கள், போர்,<ref>[[William D. Nordhaus|Nordhaus, William D.]] (2002). "The Economic Consequences of a War with Iraq", in ''War with Iraq: Costs, Consequences, and Alternatives'', [http://nordhaus.econ.yale.edu/AAAS_War_Iraq_2.pdf pp. 51–85.] American Academy of Arts and Sciences. Cambridge, Massachusetts. Retrieved October 21, 2007.</ref> அறிவியலுக்கும் <ref>Arthur M. Diamond, Jr. (2008). "science, economics of", ''[[The New Palgrave Dictionary of Economics]]'', 2nd Edition, Basingstoke and New York: [[Palgrave Macmillan]]. Pre-publication [http://archive.is/20120927155248/http://cba.unomaha.edu/faculty/adiamond/web/diamondpdfs/palgraveeconsci07.pdf cached ccpy.]</ref> பயன்படுத்தப்படுகிறது. 21வது நூற்றாண்டில், சமூக அறிவியலில் பொருளியலின் தாக்கத்தை ஒட்டி இது பொருளியல் பேராதிக்கமாகக்கருதப்படுகிறது.<ref name="Imperialism">• [[Edward Lazear|Lazear, Edward P.]] (2000|. "Economic Imperialism", ''Quarterly Journal Economics'', 115(1)|, [http://www.jstor.org/pss/2586936 p. 99]–146. [http://66.102.1.104/scholar?hl=en&lr=&q=cache:fD0VzttXRUMJ:flash.lakeheadu.ca/~kyu/E5111/Lazear2000.pdf+ Cached copy.] [http://web.archive.org/web/20030424210316/http://faculty-gsb.stanford.edu/lazear/personal/PDFs/economic%20imperialism.pdf Pre-publication copy](larger print.)<br />&nbsp;&nbsp; • [[Gary Becker|Becker, Gary S.]] (1976). ''The Economic Approach to Human Behavior''. [http://books.google.com/books?id=iwEOFKSKbMgC&dq=%22The+Economic+Approach+to+Human+Behavior%22+Introduction&lr=&source=gbs_summary_s&cad=0 Links] to arrow-page viewable chapter. University of Chicago Press.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பொருளியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது