செப்டம்பர் 5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி Disambiguated: தீ → நெருப்பு, அமெரிக்கா → அமெரிக்க ஐக்கிய நாடு |
No edit summary |
||
வரிசை 27:
* [[2005]] - [[சுமாத்ரா]]வில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட மொத்தம் 143 பேர் கொல்லப்பட்டனர்.
== பிறப்புகள் ==
*[[1568]] – [[தொம்மாசோ கம்பனெல்லா]], இத்தாலியக் கலைஞர், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. [[1639]])
* [[1872]] - [[வ. உ. சிதம்பரம் பிள்ளை]], விடுதலைப் போராட்ட வீரர் (இ. [[1938]])▼
*[[1638]] – [[பிரான்சின் பதினான்காம் லூயி]] (இ. [[1715]])
* [[1888]] - [[சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்]], [[இந்தியா]]வின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (இ. [[1975]])▼
▲*
* [[1945]] - [[மு. மேத்தா]], கவிஞர்▼
▲*
*[[1903]] – [[ஔவை துரைசாமி]], தமிழறிஞர் (இ. [[1981]])
*[[1909]] – [[பொ. வே. சோமசுந்தரனார்]], உரை; நாடகாசிரியர் (இ. [[1972]])
*[[1935]] – [[ரூபராணி ஜோசப்]], இலங்கை மலையக எழுத்தாளர் (இ. [[2009]])
*[[1960]] – [[அப்துல்லா அப்துல்லா]], ஆப்கானிய அரசியல்வாதி
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
== இறப்புகள் ==
*[[1859]] – [[ஆகஸ்ட் கோம்ட்]], பிரெஞ்சு மெய்யியாலாளர் (பி. [[1798]])
*[[1906]] – [[லுட்விக் போல்ட்ஸ்மான்]], ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. [[1844]])
*[[1991]] – [[அலெக்சாண்டர் புஷ்னின்]], உருசிய, சோவியத் ஓவியர் (பி. [[1921]])
*[[1997]] – [[அன்னை தெரேசா]], அல்பேனிய-இந்திய புனிதர், [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1910]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
== சிறப்பு நாள் ==
*[[ஆசிரியர் நாள்]] ([[இந்தியா]])
== வெளி இணைப்புகள் ==
|