பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
*திருத்தம்*
வரிசை 1:
{{distinguish|பொருளாதாரம்}}
'''பொருளியல்''' (''economics'') என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய [[உற்பத்தி]], [[பகிர்வு]], [[நுகர்வு]], என்பன பற்றி ஆராயும் [[சமூக அறிவியல்]] ஆகும்.[[உற்பத்தி]], [[பகிர்வு]] என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த [[ஆடம் ஸ்மித்|ஆடம் இசுமித்]] என்பாரின் ''வெல்த் ஆஃப் நேஷன்ஸ்'' (''The Wealth of Nations'', நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து '''பொருளியல்''' என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் ''அரசியல் பொருளியலின் தந்தை'' என அறியப்படுகிறார்.
 
பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியது கூடியன
'''பொருளியல்''' (''economics'') என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய [உற்பத்தி], [பகிர்வு], [நுகர்வு], என்பன பற்றி ஆராயும் [சமூக அறிவியல்] ஆகும்.
1,#[[சிற்றினப்பொருளியல்]] , (micro economics)
[உற்பத்தி], [பகிர்வு] என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த [ஆடம் ஸ்மித்|ஆடம் இசுமித்] என்பாரின் ''வெல்த் ஆஃப் நேஷன்ஸ்'' (''The Wealth of Nations'', நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து '''பொருளியல்''' என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் ''அரசியல் பொருளியலின் தந்தை'' என அறியப்படுகிறார்.
2,#[[பேரினப்பொருளியல்]] ( macroeconomics)
 
என்பனவாகும். இவைதவிர
பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியது
கார்ல் மார்க்ஸிய*நிறுவனங்களின் பொருளியல் (MarxianInstitutional economics),
1,[[சிற்றினப்பொருளியல்]] , (micro economics)
*கார்ல் மார்க்ஸிய பொருளியல் (Marxian economics),
2,[[பேரினப்பொருளியல்]] ( macroeconomics)
என்பனவாகும்.*சூழல்நலம் இவைதவிர நிறுவனங்களின்போற்றும் பொருளியல் (InstitutionalGreen economics),
சூழல்நலம் போற்றும் பொருளியல் (Green economics) எனப் பலவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
கார்ல் மார்க்ஸிய பொருளியல் (Marxian economics),
சூழல்நலம் போற்றும் பொருளியல் (Green economics) எனப் பலவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
பொருளியல் பகுப்பாய்வை சமுதாயத்தின் அனைத்துத் தரப்புகளுக்கும் பயன்படுத்தலாம்; வழமையான [[வணிகப் பொருளியல்|வணிகம்]], [[நிதிப் பொருளியல்|நிதியம்]], [[உடல்நலப் பொருளியல்|உடல்நல கவனிப்பு]], மற்றும் அரசுத்துறை மட்டுமன்றி குற்றங்கள்,
"https://ta.wikipedia.org/wiki/பொருளியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது