யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
==உறுப்பினர்கள்==
இவ்வமைப்பில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், குறிப்பாக இந்தியப் பல்கலைக்கழகங்கள், கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றின் பட்டதாரிகள் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களில் [[ஹண்டி பேரின்பநாயகம்]], ஜே. வி. செல்லையா, "கலைப்புலவர்" [[க. நவரத்தினம்]], ஏ. இ. தம்பர், "ஒரேற்றர்" சுப்பிரமணியம், ஐ. பி. துரைரத்தினம், எம். எஸ். இளையதம்பி, ரி. எம். சுப்பையா, ஆயர் [[எஸ். குலேந்திரன்]], [[பி. நாகலிங்கம்]] (பின்னர் [[இலங்கை செனட் சபை|செனட்டர்]]) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். காங்கிரஸ் தனது இரண்டாவது மாநாட்டில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் அதிபராக இருந்த பி. ஜி. எஸ். குலரத்தின என்பவரை அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தது<ref name="AT"/>.
 
==மாநாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணம்_இளைஞர்_காங்கிரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது