ஒட்டுண்ணியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Replacing Black_fly.jpg with File:Onchocerca_volvulus_emerging_from_a_black_fly.jpg (by CommonsDelinker because: File renamed: Title should reflect the actual significance; the black fly itself is n
வரிசை 1:
[[Image:BlackOnchocerca volvulus emerging from a black fly.jpg|right|thumb|250px|வளர்ந்த கறுப்பு ஈயும் (சிமுலியம் யகேன்சே) அதன் உணர் கொம்பிலிருந்து வெளிப்படும் ''ஒன்சோசேர்க்கா வொல்வுலசு'' என்னும் ஒட்டுண்ணியும். ஆபிரிக்காவில் ஆற்றுக் குருடு என்னும் நோய்க்கு இவ்வொட்டுண்ணியே காரணம் ஆகும். மின்னணு நுண்ணோக்கி மூலம் 100 மடங்கு பெருப்பிக்கப்பட்டது..]]
'''ஒட்டுண்ணியியல்''' ''(parasitology)'' என்பது, [[ஒட்டுண்ணி]]கள், அவற்றின் வழங்கிகள் அவற்றுக்கு இடையிலான தொடர்பு என்பவை பற்றி ஆராயும் ஒரு துறை ஆகும். [[உயிரியல்]] சார்ந்த ஒரு துறையான இதன் எல்லை, குறித்த உயிரினங்களாலோ அல்லது அவற்றின் சூழலாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால், அவற்றின் வாழ்க்கை முறையால் தீர்மானிக்கப்படுகின்றன. இது, பல துறைகளின் ஒரு தொகுப்பாக அமைவதுடன், ஆய்வுக்கான நுட்பங்களை [[கல உயிரியல்]], [[உயிர்வேதியியல்]], [[மூலக்கூற்று உயிரியல்]], [[தடுப்புத்திறனியல்]], [[மரபியல்]], [[கூர்ப்பு]], [[சூழலியல்]] போன்ற துறைகளில் இருந்து பெற்றுக்கொள்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒட்டுண்ணியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது