சோன் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 13 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*துவக்கம்*
வரிசை 87:
}}
'''சோன் ஆறு''' [[இந்தியா]]வின் நடுப்பகுதியில் பாய்கிறது. [[கங்கை]]யாற்றின் தென் துணையாறுகளுள் இதுவே மிகப்பெரியது. மத்தியப்பிரதேசத்தின் அமர்காந்தக் என்ற இடத்திற்கு அருகில் இது உற்பத்தியாகிறது. பின்னர் இது கைமூர் மலைகளுக்கு இணையாக [[உத்திரப்பிரதேசம்]], சார்க்கண்டு, [[பீகார்]] மாநிலங்களின் வழியாகப் பாய்ந்து [[பாட்னா]] அருகே கங்கையாற்றுடன் கலக்கிறது. 784 கி.மீ நீளமான இந்த ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளுள் ஒன்றாகும்.
 
 
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு:மத்தியப் பிரதேச ஆறுகள்]]
[[பகுப்பு:உத்தரப் பிரதேச ஆறுகள்]]
[[பகுப்பு:பிகார் ஆறுகள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/சோன்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது