எங்கிட்ட மோதாதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Use Indian English|date=December 2015}} {{Infobox film | name..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:22, 6 செப்தெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:Use Indian English

எங்கிட்ட மோதாதே
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புராஜேஷ்வரி சுந்தர்ராஜன்
கதைபஞ்சு அருணாசலம்
திரைக்கதைஆர். சுந்தர்ராஜன்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ஷோபனா
சரத்குமார்
குஷ்பூ
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புகே.ஆர்.ராமலிங்கம்
கலையகம்ராஜேஷ்வரி புரொடக்‌ஷன்ஸ்
விநியோகம்ராஜேஷ்வரி புரொடக்‌ஷன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 14, 1990 (1990-09-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்கிட்ட மோதாதே திரைப்படம் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் ராஜேஷ்வரி சுந்தர்ராஜன் தயாரிப்பில் 1990ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும். விஜயகாந்த், ஷோபனா, சரத்குமார் மற்றும் குஷ்பூ ஆகியோர் முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருந்தனர். இளையராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். [1][2] இப்படத்தின் தலைப்பு ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய முந்தைய படமான ராஜாதி ராஜா திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் வரியில் இருந்து எடுக்கப்பட்டது.

Cast

பாடல்கள்

இளையராஜா இசையமைக்க பாடல்களை வாலியும், புலமைப்பித்தனும் எழுதியிருந்தனர். [3] இப்படத்தில் இடம் பெற்ற சரியோ சரியோ" பாடல் மலையாள திரைப்படமான அதர்வம் படத்தில் வரும் "புகழோரத்தில்" பாடலின் மறுபதிப்பாகும்.

எண். பாடல்கள் பாடியவர்கள் எழுதியவர் நீளம் (m:ss)
1 அஞ்சு பைசா பத்து பைசா மலேசியா வாசுதேவன் வாலி 04.34
2 ஹேய் மாமா எஸ்.ஜானகி புலமைப்பித்தன் 04.24
3 இவன் வீரன் சூரன் எஸ்.ஜானகி வாலி 04.35
4 ஒன்னோடு ரெண்டுன்னு மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி வாலி 04.35
5 சரியோ சரியோ நான் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி வாலி 04.38
6 கை வீசம்மா கை வீசு சித்ரா வாலி 01.04

மேற்கோள்கள்

  1. "En Kitta Modhadhey". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-24.
  2. "En Kitta Modhadhey". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-24.
  3. "Engitta Modhathe Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-25.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:1990s-Tamil-film-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கிட்ட_மோதாதே&oldid=2114713" இலிருந்து மீள்விக்கப்பட்டது