நறுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
இக்கோப்பால் ஒவ்வொரு புள்ளியும் அதன் <math>y</math> ஆள்கூற்றின் விகிதவளவு கிடைமட்ட திசையில் நகர்த்தப்படுகிறது.
 
கிடைமட்ட நறுக்கத்தில்,
 
:<math>x</math>-அச்சுக்கு மேற்புறம் அமையும் ஒவ்வொரு புள்ளியும் <math>m > 0</math> எனும்போது வலப்புறமும், <math>m < 0</math> எனும்போது இடப்புறமும் நகர்த்தப்படுகிறது; இதற்கு எதிர்மாறான திசையில் <math>x</math>-அச்சுக்குக் கீழ்புறம் அமையும் புள்ளிகள் நகர்த்தப்படுகின்றன; <math>x</math>-அச்சின் மீதமையும் புள்ளிகள் நிலையாக உள்ளன.
 
:<math>x</math>-அச்சுக்கு இணையான கோடுகள் இடம் மாறாமல் நிலையாக இருக்கும். அதே சமயம் ஏனைய கோடுகள் அவை <math>x</math>-அச்சை வெட்டும் புள்ளியைப் பொறுத்து பல்வேறு கோணங்களில் திருப்பமடைகின்றன. குறிப்பாகக் குத்துக்கோடுகள், [[சாய்வு]] <math>1/m</math> கொண்ட சாய்ந்த கோடுகளாக மாற்றமடைகின்றன. குத்துக்கோடுகள் திருப்பப்படும் கோணம் <math>\varphi</math> '''நறுக்கக் கோணம்''' எனப்படும். நறுக்கக் கோணத்தின் [[கோடேன்ஜெண்ட் (முக்கோணவியல்)|கோடேன்ஜெண்ட் மதிப்பு]] நறுக்கக் காரணி <math>m</math> க்குச் சமமாக இருக்கும்.
 
:ஒரு புள்ளியின் ஆள்கூறுகளை ஒரு நிரல் அணியாக எழுதினால் (2×1 [[அணி (கணிதம்)|அணி]]), நறுக்கத்தை 2x2 அணியின் [[அணிப்பெருக்கல்|பெருக்கலாக]] எழுதலாம்:
: <math>
\begin{pmatrix}x^\prime \\y^\prime \end{pmatrix} =
\begin{pmatrix}x + m y \\y \end{pmatrix} =
\begin{pmatrix}1 & m\\0 & 1\end{pmatrix}
\begin{pmatrix}x \\y \end{pmatrix}.
</math>
"https://ta.wikipedia.org/wiki/நறுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது