விண்வீழ்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Meteorite Lapham.jpg|right|thumb|[[1868]]ல் [[விஸ்கொன்சின்|விஸ்கொன்சினில்]] விழுந்த விண்கல்<br />[[ஊடகம்:Increase Lapham.meteor.jpg|முழுப் படிமம்]]]]
'''விண்வீழ்கல்''' (''meteorite'') என்பது ஒப்பீட்டளவில் சிறிய, [[பூமி]]க்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். [[விண்வெளி]]யில் இருக்கும்போது இது [[விண்கல்]] என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் [[வளி மண்டலம்|காற்று மண்டலத்திற்]] கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை [[எரிகல்]] அல்லது ''எரி நட்சத்திரம்'' (''எரி வெள்ளி'') என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/விண்வீழ்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது