சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 7:
 
== நீதி முறைமை ==
[[படிமம்:மதுரைக் கிளை நீதிமன்ற வளாக நீதி தேவதை.jpg|thumb|right|200px|சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அமைக்கப்பட்டுள்ள உள்ள நீதி தேவதை]]
இதன் அமர்வுகள் 24.07.2004,<ref name="tnmduhist"/> முதல் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டது. இதன் நீதிமுறைமைகள் அ நீதிபரிபாலணைகள் உள்ளடக்கிய மாவட்டங்களாக ,<ref name="tnmduhist"/>[[கன்னியாகுமரி]], [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[இராமநாதபுரம்]], [[விருதுநகர்]], [[சிவகங்கை]], [[புதுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சிராப்பள்ளி]] மற்றும் [[கரூர்]] ,<ref name="tnmduhist"/>ஆகிய மாவட்டங்களின் நீதிமுறைமைகளை கண்காணிக்கின்றது.மதுரைக்கிளை சுழற்சிமன்றமா(circuit court) அல்லது நிரந்தர நீதிமன்றமா (permanent bench) என்ற விவாதத்தில் நிரந்தர அமர்வு என்று முடிவானது.ஆனால் நிரந்தரமாக நீதிபதிகளை நியமிக்காமல் சென்னையிலிருந்தே நீதிபதிகள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.<ref name = ' சுழலும் பலகையா'></ref>
 
== நீதிமன்ற கட்டமைப்பு ==
[[படிமம்:சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.jpg|thumb|200px|right|சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன் தோற்றம்]]
 
இதன் நிர்வாக கட்டமைப்பு 22,929 ச மீ ,<ref name="tnmduhist"/>கீழ்ப்பரப்பளவில் அமைந்துள்ளது.மன்றத்திற்காக இரண்டு அடுக்கு கட்டுமானமாக 7.20 மீ ,<ref name="tnmduhist"/>உயரக் கூரைத் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற அலுவலக செயல்பாட்டுக்காக நான்கு அடுக்கு கட்டுமானமாக 3.60 மீ உயரத் தளத்துடன் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_உயர்_நீதிமன்ற_மதுரைக்_கிளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது