அவதி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 17:
}}
 
'''அவதி மொழி''' [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழி]]களுள் ஒன்றாகும். இது முதன்மையாக [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்திலுள்ள [[அவத்]] பகுதியிலேயே பேசப்படினும், [[மத்தியப் பிரதேசம்]], [[பீஹார்]] ஆகிய மாநிலங்கள்; [[டெல்லி]], [[நேபாளம்]] ஆகிய இடங்களிலும் இம் மொழி பேசுவோரைக் காணமுடியும்.
 
தற்காலத்தில் இது ஹிந்தியின் ஒரு கிளை மொழியாகவே கருதப்பட்டு வரினும், அண்மையில் ஹிந்தி மொழி தரப்படுத்தப்படுவதற்கு முன், அவதி மொழியே இந்துஸ்தானியின் கிளைமொழிகளுள் இரண்டாவது முக்கிய இலக்கிய மொழியாகத் திகழ்ந்தது. [[துளசிதாஸ்|துளசிதாசின்]] ''ராம்சரித்மானஸ்'', மாலிக் முகம்மத் ஜெய்சியின் ''பத்மாவத்'' என்பன இம்மொழியிலுள்ள முக்கிய இலக்கியங்களாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அவதி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது