த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 46:
And the star-spangled banner in triumph shall wave
O'er the land of the free and the home of the brave!<ref>Francis Scott Key, [http://www.thenationalanthemproject.org/lyrics.html ''The Star Spangled Banner''] (lyrics), [[1814]], [[National Association for Music Education]] [[National Anthem Project]], accessed [[September 14]] [[2007]]</ref>
</poem></blockquote>
== தமிழ் மொழிபெயர்பு ==
<blockquote><poem>
ஓ.. விடியலின் முதல் வெளிச்சத்தில்
அந்தியின் மங்கிய ஒளிக் கீற்றில்
எதனை நாம் பெருமையுடன் புகழ்கிறோமோ
(அதனை) உன்னால் காண இயல்கிறதா?
தீவிரச் போரின் ஊடே
கோட்டைக் கொத்தளத்தின் உச்சியில்
அகன்ற கோடுகள், ஒளிரும் விண்மீன்கள்
தீரத்துடன் படபடப்பதைப் பார்த்தோமே
'ஏவுகணை'கள் உமிழ்ந்த சிவப்பு வண்ணம்
வானில் வெடித்த குண்டுகளின் வெளிச்சம்
நமது கொடி அதோ அங்கே இன்னமும் பறப்பதற்கு
இரவிலும் சாட்சியம் அளித்தபடி இருக்கின்றன
சுதந்திரமான பூமியின் மீது
தீரமிக்க நிலத்தின் மீது
அந்த நட்சத்திரக் கோடுகள்
கொடி பறக்கிறதா? சொல்.
ஆழ்ந்த பனித் துளிகளின் ஊடே
கடற்கரை ஓரம் மங்கலாய்த் தெரியும்
எதிரிகளின் ஆணவமிக்க ஏவலாட்கள்
அச்சமூட்டும் நிசப்தத்தில் கரைந்து போகிறார்கள்.
உயர எழும் அலைகளின் மீது
பிறந்து வரும் மென் காற்று
பாதி அறிவித்து, பாதியை ஒளிக்கிறதே
அது என்ன?
காலை முதல் கதிர் கீற்றின்
மங்கல் ஒளியை அது பீடிக்கிறது.
முழு மகிமையைப் பிரதிபலித்து
ஓடைகளில் அது பிரகாசிக்கிறது.
சுதந்திரத்தின் புன்னகையுடன்
நமது நாடு ஒளி வீசுகிற போது
நம்முள் இருக்கும் எதிரி
நமது மகிமையைத் தாக்கினால்
நமது நட்சத்திரக் கொடியை
இறக்கத் துணியும்
வரலாற்றுப் பக்கங்களை மாற்ற முற்படும்
துரோகிகள் வீழ்க! வீழ்க!
தங்களின் பிறப்புரிமையாக
இலட்சக்கணக்கானோர் (பெற்ற) விடுதலையை
களங்கப்படாமல், அதன் பிரகாசத்துடன்
நாம் பராமரிப்போம்.
நட்சத்திரக் கோடுகள் பதாகை
வெற்றியில் பறக்கும்.
தீரம் மிக்கவர்களின் தேசம் -
சுதந்திரமானவர்களின் நாடு,
இது இப்படியேதான் எப்போதும் இருக்கும் -
நேசமிக்க தமது குடும்பத்துக்கும்
கோரப் போரின் தனிமைக்கும் இடையே
சுதந்திரமானவர்கள் உறுதியாய் நிற்பார்கள்.
வெற்றியும் சமாதானமும் ஆசிர்வதிக்கப்பட்ட
சொர்க்கத்தின் மீட்சியான பூமி
(ஒரே) தேசமாகத் தக்க வைக்கப்பட்டுள்ளமைக்கு
இதனை உருவாக்கிய சக்தியைப் போற்றுகிறோம்.
நம்முடைய நோக்கம் நியாமாக இருக்கும் போது,
நாம் (கட்டாயம்) வென்றே தீர வேண்டும்.
இதுவே நமது கோட்பாடு.
இறைவனே நமது விசுவாசம்.
நட்சத்திரக் கோடுகள் பதாகை
வெற்றியில் பறக்கும்.
தீரம் மிக்கவர்களின் தேசம் -
சுதந்திரமானவர்களின் நாடு.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-23-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article9080136.ece | title=கொடியைக் கொண்டாடும் பாட்டு | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2016,செப்டம்பர்,7 | accessdate=7 செப்டம்பர் 2016 | author=பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி}}</ref>
</poem></blockquote>
 
"https://ta.wikipedia.org/wiki/த_ஸ்டார்-ஸ்பாங்கிள்ட்_பானர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது