பகேல்கண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
==புவியியல்==
பகேல்கண்ட் புவியியல் பகுதியில் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தின்]] [[ரேவா மாவட்டம்]], [[சத்னா மாவட்டம்]], [[ஷட்டோல் மாவட்டம்]], [[சித்தி மாவட்டம்]] மற்றும் [[சிங்கரௌலி மாவட்டம்|சிங்கரௌலி மாவட்டங்களும்]] மற்றும் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[சித்திரக்கூட மாவட்டம்]] அடங்கியுள்ளது.
பகேல்கண்ட் மண்டலம் வடக்கிலும், கிழக்கிலும் கங்கைச் சமவெளியாலும், மேற்கில் [[புந்தேல்கண்ட்]] மண்டலத்தாலும், தெற்கில் [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலைத்தொடராலும்]] சூழப்பட்டுள்ளது.
 
பகேல்கண்ட் பகுதிகளை [[ராஜ்புத்|இராஜபுத்திர]] '''வகேலா''' குல மன்னர்களால் ஆளப்பட்டதால் இப்பகுதிக்கு ''வகேல்கண்ட்'' அல்லது பகேல்கண்ட் எனப் பெயராயிற்று.<ref>http://books.google.ca/books?id=47sfj8DUwNgC&pg=PA247&lpg=PA247&dq=Vyaghra+Deva&source=bl&ots=dbDEqGTEuM&sig=o_qCg_wRLeSe-XdnRC6--8M0v74&hl=en&sa=X&ei=jjg5U72mMu_C0AHhmoBg&ved=0CD0Q6AEwBQ#v=onepage&q=Vyaghra%20Deva&f=false</ref>
"https://ta.wikipedia.org/wiki/பகேல்கண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது