கஞ்சஞ்சங்கா மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

151 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
'''கஞ்சன்சங்கா''' (''Kangchenjunga'', [[நேபாள மொழி|நேப்பாளம்]]: कञ्चनजङ्घा ''Kanchanjaŋghā''), உலகிலேயே உயரத்தில் மூன்றாவதாக இருக்கும் இம்மலை [[இமயமலை]]த்தொடரில் உள்ளது. இதன் உயரம் 8,586 மீ.
 
இது [[இந்தியா]]விற்கும் [[நேபாளம்|நேபாளத்திற்கும்]] இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தில் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும்.<ref>[https://www.britannica.com/place/Kanchenjunga Kanchenjunga]</ref>
 
கஞ்சன் ஜங்கா என்பது ''பனியின் ஐந்து புதையல்கள்'' என்று தோராயமாகப் பொருள் தரும். கஞ்சன் ஜங்காவில் மொத்தம் ஐந்து சிகரங்கள் (கொடுமுடிகள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை.
வரிசை 49:
[[பகுப்பு:இமயமலைத் தொடர்]]
[[பகுப்பு:நேபாள மலைகள்]]
[[பகுப்பு:இந்தியப் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2115184" இலிருந்து மீள்விக்கப்பட்டது