பூர்வாஞ்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
==உத்தரப் பிரதேச புவியியல்==
உத்தரப் பிரதேச மாநிலம் ஐந்து புவியியல் பகுதிகளை கொண்டுள்ளது. அவைகள்; [[யமுனை ஆறு|யமுனை ஆற்றுக்கும்]] [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுக்கும்]] இடையே உள்ள [[தோவாப்]] பகுதி, வடக்கில் [[ரோகில்கண்ட்]] பகுதியும், வடமேற்கு உத்திரப் பிரதேசத்தின் [[அவத்]] என்ற அயோத்தியாப் பகுதி, தெற்கில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் எல்லையை ஒட்டிய [[புந்தேல்கண்ட்]] பகுதி, கிழக்கு உத்தரப்பிரதேசமான '''பூர்வாஞ்சல்''' பகுதி மற்றும் [[சித்திரகூட மாவட்டம்|பாகேல்கண்ட்]] ஆகும்.
 
==புதிய மாநில கோரிக்கை==
2011 நவம்பர் 16 நவம்பர் 2011இல் [[மாயாவதி]] தலைமையிலான உத்திரப் பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தை பூர்வாஞ்சல், [[அவத்|அவாத்]], புந்தல்கண்ட், பஸ்சிம் என நான்கு தனி மாநிலங்களாக பிரிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவையின் இம்முடிவை உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் 27 நவம்பர் 2011 அன்று ஒருமனதான ஒப்புதல் அளித்துள்ளதால், மேற்படி நான்கு புதிய மாநிலங்களை அமைத்துத் தர [[இந்திய அரசு|இந்திய அரசுக்கு]], உத்தரப் பிரதேச அரசு கோரிக்கை அனுப்பியுள்ளது. <ref>[http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=11654 உதயமாகும் நான்கு புதிய மாநிலங்கள்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பூர்வாஞ்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது