திருத்தொண்டத் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{Refimprove|date=ஆகத்து 2015}} *நீக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
'''திருத்தொண்டத்தொகை''' என்பது [[சுந்தரமூர்த்தி சுவாமிகள்|சுந்தரமூர்த்தி சுவாமிகளால்]] பாடப்பட்ட நூலாகும். இந்நூல் சிவபெருமானுடைய அடியார்களைப் பற்றி குறிப்பிடுகிறது.
'''திருத்தொண்டத்தொகை''' [[சுந்தரமூர்த்தி சுவாமிகள்|சுந்தரமூர்த்தி சுவாமிகளால்]] பாடப்பட்டது. சிவனுடைய அடியவர்களுக்கெல்லாம் தான் [[அடிமை]] என்ற பொருள்பட அமைந்த திருத்தொண்டத்தொகை 11 பாடல்களால் ஆனது. [[திருவாரூர்]] கோயிலில் இருந்தபோது சிவபெருமானே அவருக்குத் "தில்லைவாழ் அந்தணர்" என அடியெடுத்துக் கொடுத்துப் பாடுமாறு பணித்தார் என்பது சைவ மக்களின் நம்பிக்கை.<ref name="திருத்தொண்டத் தொகை">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202143.htm | title=இறைவன் அடியார் பெருமைகளை விரித்து நீ பாடுக என்று ஆணையிட்டு, ‘தில்லை வாழ் அந்தணர்’ என்று அடி எடுத்தும் கொடுத்து அருளினார். சுந்தரர் சிவன் அருள் கட்டளையை ஏற்று 11 பாடல்களால் அடியவர் பெருமை கூறும் - வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தொண்டத்தொகை என்ற பதிகத்தைப் பாடி வழங்கினார். | publisher=[[தமிழ் இணையக் கல்விக்கழகம்]] | accessdate=13 ஆகத்து 2015}}</ref>
 
==தொன்மம்==
சுந்தரமூர்த்தியார் சிவபெருமானது நண்பர் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். ஒரு முறை திருவாரூர் சிவாலயத்தில் இறைவனோடு சுந்தரமூர்த்தியார் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தேவாசிரியன் மண்டபத்தில் எண்ணற்ற சிவனடியார்கள் இருந்தனர். அவர்களை யாரென சிவபெருமானிடம் சுந்தரர் கேட்டார், அதற்கு சிவபெருமான் அவர்களின் பெருமையை எடுத்துரைத்தார். அதன்பின்பு அடியார்களின் பெருமைகளை விரித்து பாடுமாறு சுந்தரரிடம் சிவபெருமான் கேட்டுக் கொண்டார். அந்தப் பாடல்களுக்கு சிவபெருமானே "தில்லை வாழ் அந்தணர்" என்று அடியெடுத்துக் கொடுத்தார்.
 
அடியார் பெருமைகளை சிவபெருமான் பாடியதாக நம்பப்படும் பாடல் :-
<poem>
பெருமையால் தம்மை ஒப்பார்
பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
ஊனம் மேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார்
அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார்
இவரை- நீ அடைவாய்
</poem>
 
[[சிவபெருமான்|சிவனுடைய]] அடியவர்களுக்கெல்லாம் தான் அடிமை என்ற பொருள்பட அமைந்த திருத்தொண்டத்தொகை 11 பாடல்களால் ஆனது.
 
'''திருத்தொண்டத்தொகை''' [[சுந்தரமூர்த்தி சுவாமிகள்|சுந்தரமூர்த்தி சுவாமிகளால்]] பாடப்பட்டது. சிவனுடைய அடியவர்களுக்கெல்லாம் தான் [[அடிமை]] என்ற பொருள்பட அமைந்த திருத்தொண்டத்தொகை 11 பாடல்களால் ஆனது. [[திருவாரூர்]] கோயிலில் இருந்தபோது சிவபெருமானே அவருக்குத் "தில்லைவாழ் அந்தணர்" என அடியெடுத்துக் கொடுத்துப் பாடுமாறு பணித்தார் என்பது சைவ மக்களின் நம்பிக்கை.<ref name="திருத்தொண்டத் தொகை">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202143.htm | title=இறைவன் அடியார் பெருமைகளை விரித்து நீ பாடுக என்று ஆணையிட்டு, ‘தில்லை வாழ் அந்தணர்’ என்று அடி எடுத்தும் கொடுத்து அருளினார். சுந்தரர் சிவன் அருள் கட்டளையை ஏற்று 11 பாடல்களால் அடியவர் பெருமை கூறும் - வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தொண்டத்தொகை என்ற பதிகத்தைப் பாடி வழங்கினார். | publisher=[[தமிழ் இணையக் கல்விக்கழகம்]] | accessdate=13 ஆகத்து 2015}}</ref>
இதுவே சேக்கிழாரின் [[பெரியபுராணம்|பெரியபுராணத்துக்கு]] முதல் நூல் ஆகும். இதை விரிவு படுத்தி அடியவர்களின் வரலாறுகளைப் பெரியபுராணமாகத் தந்தார் [[சேக்கிழார்]].
 
"https://ta.wikipedia.org/wiki/திருத்தொண்டத்_தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது