நாயன்மார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5:
நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.
 
==நூல்கள்==
== சமயக் குரவர்கள் ==
===திருத்தொண்டத் தொகை===
நாயன்மாரில் [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத [[மாணிக்கவாசகர்]] அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் [[சைவ சமயம்|சைவ சமய]] [[சமயகுரவர்|குரவர்]] என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற [[பக்தி]] மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.[[படிமம்:Sri Kokarneshvarar Temple in Tirukokarnam.JPG|thumb|[[சிவன்]] கோவிலில் உள்ள 63 நாயன்மார்]]
=== பெரியபுராணம் ===
 
== பெரியபுராணம் ==
இவர்களின் வரலாறு [[சேக்கிழார்|சேக்கிழாரால்]], [[பெரியபுராணம்]] என்ற பெயரில் எழுதப்பட்டது.
 
== நாயன்மாரில் பெண்கள் ==
அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[காரைக்கால் அம்மையார்]] நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட [[கூன் பாண்டியன்]] என்ற பாண்டிய மன்னன் [[நின்றசீர் நெடுமாற நாயனார்]] என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி [[மங்கையர்க்கரசியார்]] என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி [[இசைஞானியார் நாயனார்|இசைஞானியார்]] மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.
 
== நாயன்மாரின் பட்டியல் ==
வரி 409 ⟶ 405:
==வகைப்பாடு==
காலம், குலம், நாடு, இயற்பெயர் - காரணப்பெயர் என பல வகைகளில் நாயன்மார்களை வகைப்படுத்துகிறார்கள். இவ்வாறான ஒப்புமை நோக்குமை நாயன்மார்களைப் பற்றிய புரிதல்களை அதிகப்படுத்த உதவுகின்றன. நாயன்மார்களின் வரலாறுகளை ஆய்வு செய்யவும், அவற்றில் உள்ள சேர்க்கைகளையும், உண்மைகளையும் புரிந்து நோக்கவும் இவ்வாறான வகைப்பாடு உதவுகின்றன.
 
=== சமயக் குரவர்கள் ===
நாயன்மாரில் [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத [[மாணிக்கவாசகர்]] அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் [[சைவ சமயம்|சைவ சமய]] [[சமயகுரவர்|குரவர்]] என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற [[பக்தி]] மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.[[படிமம்:Sri Kokarneshvarar Temple in Tirukokarnam.JPG|thumb|[[சிவன்]] கோவிலில் உள்ள 63 நாயன்மார்]]
 
===பாலினம்===
==== நாயன்மாரில் பெண்கள் ====
அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[காரைக்கால் அம்மையார்]] நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட [[கூன் பாண்டியன்]] என்ற பாண்டிய மன்னன் [[நின்றசீர் நெடுமாற நாயனார்]] என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி [[மங்கையர்க்கரசியார்]] என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி [[இசைஞானியார் நாயனார்|இசைஞானியார்]] மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.
 
===மரபு===
"https://ta.wikipedia.org/wiki/நாயன்மார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது