பனிக்கடல் யானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, பனிக்கடல் பக்கத்தை பனிக்கடல் யானை என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
சி *திருத்தம்*
வரிசை 2:
 
{{Taxobox
| name = பனிக்கடல் யானை
| name = வால்ரஸ்
| status = lc
| status_system = iucn2.3
வரிசை 8:
| image = Noaa-walrus22.jpg
| image_caption =
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பாலூட்டி]]
| ordo = [[ஊனுண்ணி]]
| subordo =கலிபோர்னியா
| superfamilia = [[துடுப்புகாலிகள்]]
| familia = '''Odobenidae'''
| familia_authority = Allen, 1880
வரிசை 30:
}}
 
'''வால்ரஸ்பனிக்கடல் யானை''' (walrus) [[பாலூட்டி|கடல் பாலூட்டிகளில்]], [[துடுப்புகாலிகள்|துடுப்புகாலிகளின்]] இனத்தை சேர்ந்தது.<ref>{{cite book| title = Mammal species of the world| author = Wozencraft W.C.| pages = | edition = 3rd | editor = Wilson D.E. and Reeder D.M.| date = 2005| publisher = Johns Hopkins University Press| isbn=0-8018-8221-4| url = http://www.bucknell.edu/msw3}}</ref> மூன்று துடுப்புகாலி இனங்களில் வால்ரஸ்பனிக்கடல் யானை மட்டுமே பெரியதும், [[தந்தம்]] போன்ற நீண்ட பற்களைக் கொண்டது. குளிரும் பனிக்கட்டிகளும் நிறைந்த [[வட அமெரிக்கா]] மற்றும் [[ஐரோப்பா]]வின் [[வட துருவம்|வட துருவப்]] பகுதிகளில் காணப்படுகிறது. அழிவின் விளிம்பு நிலையில் உள்ள விலங்கினங்களில் ஒன்றாக உள்ளது.
 
== உருவ அமைப்பு ==
[[கடல்நாய்]]கள் போன்று வால்ரஸ்களுக்குபனிக்கடல் யானைக்கு முகத்தில் உட்பொதிந்த காதுகள் (Inner Ears) உண்டு. பின்னங்கால்களால் நன்கு நீந்தும் ஆற்றல் கொண்டது. மேலும் துடுப்புகள் போன்ற கால்களால் தரையிலும் தவழ்ந்து செல்லும். இதன் தோல் அரை அடி தடிமன் கொண்டதால், கடும் குளிர் கொண்ட பனிக் கடல்களில் உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது.
 
=== தந்தப்பற்கள் ===
இதன் நீண்ட தந்தம் போன்ற பற்கள் எதிரிகளை துரத்தி அடிப்பதற்கும், பனிக்கட்டிகளை துளையிட்டு கடலில் இறங்கவும், கடலிருந்து பனிக்கட்டிகளின் மேல் ஏறுவதற்கும் பயன்படுகிறது. வால்ரஸ்களின்பனிக்கடல் யானைளின் பற்கள் 15 ஆண்டுகள் வரை வளரக்கூடியது. ஆண் வால்ரஸ்களின்பனிக்கடல் யானைளின் பற்கள் {{convert|40|in|cm|0|lk=on|abbr=on}} நீளமும்; பெண் வால்ரஸ்களின்பனிக்கடல் யானைளின் பற்கள் {{convert|30|in|cm|0|lk=off|abbr=on}} நீளமும் கொண்டது.
நீண்ட தந்தம் போன்ற பற்களால் வால்ரஸ்கள்பனிக்கடல் யானை, [[பனிக்கரடி]] மற்றும் [[திமிங்கிலம்|திமிலங்களிடமிருந்து]] தங்களை தற்காத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் [[கடல்நாய்]] போன்ற துடுப்புகாலிகளை நீண்ட பற்களால் கிழித்துக் கொன்று எளிதாக உண்கிறது.
வால்ரசின்பனிக்கடல் யானை நீண்ட பற்கள் கடல் பனிக்கட்டிகளை துளையிட்டு கடலடியிலிருந்து மேலே வருவதற்கும், பனிக்கட்டிகளை துளையிட்டு கடலில் செல்வதற்கும் பயன்படுகிறது.<ref>{{cite book|author = Berta A. and Sumich J.L. |year = 1999|title = Marine mammals: evolutionary biology|publisher = Academic Press|location = San Diego, CA|pages = 494 pp.}}</ref><ref name="Fay82">{{cite journal|author = Fay F.H.|year = 1982|title = Ecology and biology of the Pacific walrus, ''Odobenus rosmarus divergens''|journal = United States Department of the Interior, Fish and Wildlife Service}}</ref>நீண்ட வலுவுள்ள தந்தப் பற்களைக் கொண்ட ஆண் வால்ரஸ்பனிக்கடல் யானை, ஒரு வால்ரஸ்பனிக்கடல் யானை கூட்டத்தின் தலைவனாக செயல்படுகிறது.
 
[[கடல்சிங்கம்|கடல் சிங்கத்தை]] விட வால்ரஸ்கள்பனிக்கடல் யானை பெரியவை. நன்கு வளர்ந்த வால்ரஸ்பனிக்கடல் யானை 3,000 [[பவுண்டு]] எடை கொண்டதாக உள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் வால்ரஸ்கள்பனிக்கடல் யானைள் எடை குறைவாக காணப்படுகிறது.
 
== சிறப்புகள் ==
உடல் வெப்பத்திற்கு ஏற்ப தன் உடலின் நிறத்தை பழுப்பு அல்லது இளம் சிவப்பு நிறமாக மாற்றிக் கொள்ளும் திறன் வால்ரஸ்களுக்குபனிக்கடல் யானைளுக்கு உண்டு.
 
வால்ரஸ்களின்பனிக்கடல் யானைளின் தொண்டையின் அடியில் பெரிய காற்றுப்பைகள் இருப்பதால், கடல் நீரில் செங்குத்தாக தூங்கும் ஆற்றல் கொண்டது.
 
ஆண் வால்ரஸ்களின்பனிக்கடல் யானைளின் பாலூறுப்பு 63 செண்டி மீட்டர் நீளம் கொண்டது. நீர், நிலத்தில் வாழும் பாலூட்டிகளை விட அதிக நீளமுள்ள பாலுறுப்பு வால்ரஸ்களுக்குபனிக்கடல் யானைகளுக்கு உள்ளது.
<ref name="Fay85">{{cite journal|author = Fay F.H.|year = 1985|url = http://www.science.smith.edu/departments/Biology/VHAYSSEN/msi/default.html|journal = Odobenus rosmarus. Mammalian Species|volume = 238|pages = 1–7|doi = 10.2307/3503810|issue =|jstor = 3503810}}</ref>
கடலின் மேற்பரப்பிலிருந்து 50 முதல் 75 அடி ஆழத்தில் இருக்கும் வால்ரஸ்கள்பனிக்கடல் யானைகள் கடற்கரையிலிருந்து 1 கிலோ மீட்டருக்கும் குறைவான பகுதியிலேயே பாதுகாப்பான இடத்தில் வசிக்கின்றன. கடலில் மட்டுமன்றி, மணல்பரப்பு மற்றும் கடல்தரை திட்டுகளிலும் வாழும் இயல்புடையன.
 
இவற்றின் மூக்கு மற்றும் காதுகள் தண்ணீரில் நீந்தும்போது மூடிக்கொள்ளும்படி அமைந்துள்ளன. கால்கள் துடுப்புகள் போல அகன்று தட்டையாகிவிடும். நுரையீரல் பெரிதாக இருப்பதால் இதன் உடலமைப்பு மிதக்கும் தன்மையினை உடையதாக உள்ளது. இதன் நுரையீரல் பிற தரைவாழ் பாலூட்டிகளைவிட இரண்டரை மடங்கு பெரியதாகும். தரையில் நடக்கும்போது, அங்கும் இங்கும் உருளை உருளுவதுபோல இருக்கும்.
 
== பயன்பாடுகள் ==
அடர்ந்த உரோமங்களுக்காகவும், உணவிற்காகவும் மனிதர்களால் வால்ரஸ்கள்பனிக்கடல் யானைகள் வேட்டையாடப்படுகின்றன. இதன் தோல் நஞ்சு தாக்கப்படாத தன்மையினைப் பெற்றிருப்பதால் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது.
 
== படக்காட்சியகம் ==
<gallery>
Fileபடிமம்:Walrus Cows and Yearlings on Ice.jpg|குட்டிகளுடன் வால்ரஸ்கள்
Fileபடிமம்:Walrus hunter 1911.jpg|தந்தம் போன்ற பற்களுக்காக வேட்டையாடப்பட்ட வால்ரஸ்கள்
Fileபடிமம்:Noaa-walrus12.jpg|கடற்கரையில் வால்ரஸ்கள்
Fileபடிமம்:Walross paar.jpg|கடலில் நீந்தும் வால்ரஸ்கள்
</gallery>
 
== இதனையும் காண்க ==
*[[ஓங்கில்]]
*[[கடல்நாய்]]
வரிசை 70:
* [[கடல் யானை]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/பனிக்கடல்_யானை" இலிருந்து மீள்விக்கப்பட்டது