பேளூர், கர்நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Belur1.JPG|200px|thumb|right|சென்னகேசவர் கோவில்]]
[[Image:Royal_Emblem.JPG|200px|thumb|right|கோவில் முகப்பிலுள்ள ஹோய்சால இராச்சியத்தின் சின்னம்]]
[[Image:Garuda_Emblem.jpg|200px|thumb|right|கோவில் முகப்பிலுள்ள கருடன்]]
'''பேளூர்''' [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் [[ஹோய்சாலர்கள்|ஹோய்சாலர்களின்]] தலைநகரமாக விளங்கியது. இது கர்நாடகத்தின் [[ஹஸ்ஸன்]] மாவட்டத்தில் உள்ளது. இந்நகரம் ''வேலபுரி'' என்றழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பேலூரில் உள்ள சென்னகேசவர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இது ஹோய்சாலர் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் சான்றாக விளங்குகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பேளூர்,_கர்நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது