சிச்சென் இட்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 18:
சிச்சென் இட்சா அழிபாடுகள் நடுவண் அரசின் சொத்து. எனினும் களத்தைக் காக்கும் பொறுப்பை மெக்சிக்கோவின் மானிடவியல், வரலாற்றுத் தேசிய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நினைவுச் சின்னங்கள் இருக்கும் நிலங்கள் 29 மார்ச் 2010 வரை தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்நிலங்களை இப்போது யுக்கட்டான் மாநிலம் விலைகொடுத்து வாங்கியுள்ளது.
 
யுனெசுகோவின் பாரம்பரியச் சின்னமாக சிச்சென் இட்சா அறிவிக்கப்பட்டது. சிச்சென் இட்சா சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.<ref>http://whc.unesco.org/en/list/483</ref>
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[எல் காஸ்ட்டிலோ பிரமிட்|எல் காஸ்டிலோ]]
==மேற்கோள்==
 
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
{{commons|Category:Chichén Itzá|Chichén Itzá}}
"https://ta.wikipedia.org/wiki/சிச்சென்_இட்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது