உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Syum90 (பேச்சு | பங்களிப்புகள்)
Revert to revision 2105094 dated 2016-08-14 13:14:20 by Jagadeeswarann99 using popups
→‎பயனர் கணக்கு தடை: புதிய பகுதி
வரிசை 113:
 
வணக்கம் நண்பரே, [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE&type=revision&diff=2105080&oldid=2105065 இந்த] திருத்தம் போல வேறெங்கும் பராமரிப்பு வார்ப்புக்களை நீக்காதீர்கள். அவை கட்டுரையின் தரத்தினை மேம்படுத்த இடப்பட்டவை. தகுந்த பகுப்பினை இணைத்தபின்பு இந்த வார்ப்புருக்களை நீக்கலாம். அதற்கு முன் நீக்குவது, அக்கட்டுரையை கவனிக்காமல் விடப்படக்கூடிய அபாயத்தினை ஏற்படுத்தும். அதனால் தரமான கட்டுரைகளாக விக்கிக்கு கிடைக்காமல் போகலாம். நன்றி. --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 13:14, 14 ஆகத்து 2016 (UTC)
 
== பயனர் கணக்கு தடை ==
 
வணக்கம். [[விக்கிப்பீடியா:தனிநபர் தாக்குதல் அல்லது அச்சுறுத்தல், தணிக்கை அச்சுறுத்தல் கொள்கை|தனிநபர் தாக்குதல் அல்லது அச்சுறுத்தல், தணிக்கை அச்சுறுத்தல் கொள்கையின் அடிப்படையில்]] தங்கள் பயனர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையை விக்கிமீடியா அறக்கட்டளையின் கவனத்துக்கு உட்பட்டு பன்னாட்டு விக்கிமீடியா மேலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:12, 9 செப்டம்பர் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Mohamed_ijazz" இலிருந்து மீள்விக்கப்பட்டது