சிலிக்கேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் சிலிக்கேட்சிலிக்கேட்டு க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''சிலிக்கேட்''' (SiO<sub>4</sub><sup>4-</sup>) என்பது, சிலிக்கனை அடிப்படையாகக் கொண்ட [[எதிரயனி]]யைக் கொண்டுள்ள ஒரு [[சேர்வை]]. மிகப் பெரும்பாலான சிலிக்கேட்டுகள் [[ஆக்ஸைடு]]கள் ஆகும். ஆனாலும், [[எக்சோபுளோரோசிலிக்கேட்டு]] ([SiF<sub>6</sub>]<sup>2−</sup>) போன்ற [[ஆக்சிசன்|ஆக்சிஜனை]] கொண்டிராத சேர்வைகளும் இது போன்ற பிற சேர்வைகளும் இதற்குள் அடங்குகின்றன. இந்தக் கட்டுரை முதன்மையாக Si-O எதிரயனிகள் பற்றியே ஆராய்கிறது. புவியினதும், புவியைப் போன்ற பிற கோள்களினதும் மேலோடுகள், பாறைகளைக் கொண்ட நிலாக்கள், விண்கற்கள் என்பவற்றின் பெரும் பகுதி சிலிக்கேட்டுகளால் ஆனது. மணல், [[போட்லாந்துச் சிமெந்து]] மற்றும் பல வகையான [[கனிமம்|கனிமங்கள்]] சிலிக்கேட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிலிக்கேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது