"சேக்கிழார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,205 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்* இராசமாணிக்கனார் ஆய்வு
சி (*விரிவாக்கம்* இராசமாணிக்கனார் ஆய்வு)
==பெயர்க்காரணம்==
சேக்கிழார் என்பது வெள்ளாளர் மரபில் வழங்கி வந்த குடிப்பெயராக கூறப்படுகிறது. சே என்பதற்கு காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள்தருவதாகும். வெள்ளாளர்களில் காளையை வைத்து உழவுத்தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது.
 
==வரலாறு==
 
==பிறப்பு==
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் [[தொண்டை நாடு|தொண்டை நாட்டைச்]] சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் [[வெள்ளாளர்]] மரபில் [[வெள்ளியங்கிரி முதலியார்]] மற்றும் [[அழகாம்பிகை]] ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார். இவருக்கு பெற்றோர் [[அருண்மொழித்தேவர்]] என்று பெயரிட்டனர். இவருக்கு [[பாலறாவாயர்]] என்ற தம்பியும் இருந்தார்.
 
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் [[தொண்டை நாடு|தொண்டை நாட்டைச்]] சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் [[வெள்ளாளர்]] மரபில் [[வெள்ளியங்கிரி முதலியார்]] மற்றும் [[அழகாம்பிகை]] ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார். இவருக்கு பெற்றோர் [[அருண்மொழித்தேவர்]] என்று பெயரிட்டனர். இவருக்கு [[பாலறாவாயர்]] என்ற தம்பியும் இருந்தார்.
 
==இளமைப் பருவம்==
 
அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
 
==இராசமாணிக்கனார் ஆய்வு==
சேக்கிழார் வரலாறு குறித்தும், அவருடைய காலம் குறித்தும் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். [[மா. இராசமாணிக்கனார்]] அவரது [[பெரியபுராண ஆய்வு]] நூலில் பல்வேறு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
 
அதன்படி சேக்கிழாரின் இயற்பெயர் இராமதேவன் என இருக்கலாம் என்று கூறுகிறார். மேலும் சேக்கிழார் வரலாற்றில் கூறப்படும் அரசன் சீவக சிந்தாமணியை படித்ததும், அதற்கு சேக்கிழார் மறுப்பு தெரிவித்து பெரியபுராணம் இயற்றியது குறித்தான கருத்துரு தவறானது என்றும், சேக்கிழார் சீவக சிந்தாமணியைப் படித்து, அதிலிருக்கும் கருத்துகளை பெரியபுராணத்தில் எடுத்தாண்டுள்ளார் என்றும் கூறுகிறார்.
 
சேக்கிழார் பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணத்தினை இரண்டாம் இராசராசன் காலத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருவொற்றியூர்க் கோயிலில் இயற்றியுள்ளார். இக்காலம் கிபி. 1174 ஆக இருக்கலாம் என்பது அவரது ஆய்வு.
 
==இயற்றியுள்ள நூல்கள்==
33,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2116095" இருந்து மீள்விக்கப்பட்டது