குன்னக்குடி வெங்கடராம ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{speed-delete-on|9-செப்டம்பர்-2016}}
'''குன்னக்குடி வெங்கடராம ஐயர்''' கருநாடக இசைப் பாடகரும், திரைப்பட இசையமைப்பாளரும் ஆவார். நாமக்கல் சேஷ ஐயங்கார் என்பவரிடத்தில் கருநாடக இசை பயின்றவர்.<ref>{{cite web|url=http://kichu.cyberbrahma.com/ariyakudi-ramanuja-iyengar/|title=இப்படியும் சில வித்துவான்கள்!|work=|accessdate=10 செப்டம்பர் 2016}}</ref> தமிழக அரசின் [[கலைமாமணி விருது|கலைமாமணி]] விருது பெற்றவர்.<ref>தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம், சென்னை-28 வெளியிட்ட கலைமாமணி விருதாளர்கள், பொற்கிழி விருது பெற்றவர்கள், சிறந்த கலை நிறுவனங்கள் மற்றும் சிறந்த நாடகக்குழுக்கள் பட்டியல் நூல்</ref>
 
== இசையமைத்த பாடல்கள் சில ==
*''எல்லோரும் நல்லவரே..'' - [[கிருஷ்ண பக்தி]] (1948)
*''கலைமகள் தேவகுமாரி'' - [[கிருஷ்ண பக்தி]] (1948)
*''நடையலங்காரம் கண்டேன்'' - [[குபேர குசேலா]] (1943), ராகம்: கரகரப்பிரியா
*''பார்த்தால் பசி தீரும்'' [[மங்கையர்க்கரசி]] (1949)
*''பூவையர் கற்பின் பெருமை'' - [[கிருஷ்ண பக்தி]]) (1948)
*''சாரசம் வசீகரா'' [[கிருஷ்ண பக்தி]] (1948)
*''செல்வமே சுக ஜீவாதாரம்'' - [[குபேர குசேலா]] (1943), ராகம்: சாமா
*''வசீகர கண்கள்'' - [[கிருஷ்ண பக்தி]] (1948)
*''விண்ணில் பறந்து செல்லும் வெண்புறாவே - [[மங்கையர்க்கரசி]] (1949)
 
== இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குன்னக்குடி_வெங்கடராம_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது