"தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: clean up and re-categorisation per CFD using AWB
சி (→‎top: clean up and re-categorisation per CFD using AWB)
'''தாக்குதல் நீள் துப்பாக்கி''' (''Assault Rifile''), தாக்குதல் துப்பாக்கியான இந்தவகைத் துப்பாக்கிகளில் அதிக பயன்பாட்டில் இருப்பது [[ஏகே-47]] வகை [[சுடுகலன்]]கள் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை சுடுகலன்கள் பல தோட்டாக்களை வெளிப்படுத்தும் எந்திர சுடுகாலனாகவம் அல்லது ஒரு நேரத்தில் ஒரேயொரு தோட்டாவை வெளிப்படுத்தும் வகை சுடுகலன் என இருவகையாகப் பயன்படுத்தப்படுகிறது. காலாட்படையின் நிரந்தர படைக்கலனாக பல நாட்டு இராணுவத்தில் பயன்பாட்டில் இருந்துவருகின்றது. [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரிலும்]] [[எம்-1 காரண்ட்]] வகை [[சுடுகலன்]]கள் பயன்படுத்தப்பட்டன அவை சற்று பெரியதாகவும் சற்று கடினமானவையாகவும் இருந்தன. தற்பொழுது கையாள்வதற்கு மிகவும் எளிதானவைகளாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏகே-47, [[எம்16 நீள் துப்பாக்கி|எம்-16]] போன்றவை சில தாக்குதல் சுடுகலன்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.
 
[[பகுப்பு:தாக்குதல் நீள்மரைகுழல் துப்பாக்கிகள்]]
55,790

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2116219" இருந்து மீள்விக்கப்பட்டது