ஆர். பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1:
'''ஆர். பாலசுப்பிரமணியம்''' (''R. Balasubramaniam'') தமிழ்த்தமிழ் நாடக, திரைப்பட நடிகராவார். இவர் 1930கள் முதல் 1950கள் வரை பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
பாலசுப்பிரமணியம் [[தமிழ்நாடு]], [[சுவாமிமலை]]யில் பிறந்தவர்.<ref name="pmj49">{{cite journal | title=நடிக திலகம் ஆர். பாலசுப்பிரமணியம் | author=மாரதன் | journal=பேசும் படம் | year=1949 | month=சனவரி | pages=பக். 98-108}}</ref> கும்பகோணத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு கும்பகோணம் வாணி விலாச சபையில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பெண் வேடங்களில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார்.<ref name="pmj49"/>
 
== நடித்த திரைப்படங்கள் ==
வரி 27 ⟶ 30:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது