"மகாபாரத மலைத்தொடர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

96 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''மகாபாரத மலைத்தொடர்''' (Mahabharata Range) ({{lang-ne|महाभारत श्रृंखला}} mahābhārat shrinkhalā), அல்லது சிறிய [[இமயமலை]]யில் என அழைக்கப்படும் இம்மலைத்தொடர், வடமேற்கில் [[காஷ்மீர்]] முதல் தென்கிழக்கில் [[பூடான்]] வரை, 2500 கிலோ மீட்டர் (1550 மைல்) தொலைவிற்கு, கிழக்கு – மேற்காக-மேற்காகப் பரவியுள்ள மலைத்தொடர்களாகும். மகாபாரத மலைத்தொடர்கள் 12,000 அடி முதல் 15,000 அடி உயரம் கொண்டது.<ref>http://www.britannica.com/place/Lesser-Himalayas</ref> இம்மலைத்தொடர் [[சிவாலிக் மலை|சிவாலிக் மலைத்தொடருக்கு]] இணையாக பரவியுள்ளது.
 
மகாபாரத மலைத் தொடரில் [[இந்தியா]], [[நேபாளம்]] மற்றும் [[பூடான்]] நாடுகளின் பகுதிகள் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2116503" இருந்து மீள்விக்கப்பட்டது