சைவ ஆகமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி ஆகமங்கள் சேர்ப்பு
வரிசை 6:
 
சைவ ஆகமங்கள் இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
 
# [[சிவபேத ஆகமங்கள்]]
# [[ருத்ரபேத ஆகமங்கள்]]
 
காமிகம் முதல் வாதுளம் வரையான இருபத்தெட்டு சிவாகமங்களில், காமிகம் முதல் சுப்பிரபேதம் வரையான பத்தும் சிவபேத ஆகமங்களாகும். விஜயம் முதல் வாதுளம் வரையான பதினெட்டும் உருத்திரபேத ஆகமங்களாகும்.
===சிவபேத ஆகமங்கள்===
# [[அஜிதாகாமிக ஆகமம்]]
சிவபேத ஆகமங்கள் என்பவை பத்தாகும்.
# [[தீப்தாயோகஜ ஆகமம்]]
 
# [[காமிகாசிந்திய ஆகமம்]]
# [[யோகஜாகாரண ஆகமம்]]
# [[சிந்தியாஅஜித ஆகமம்]]
# [[காரணாதீப்த ஆகமம்]]
# [[அஜிதா ஆகமம்]]
# [[தீப்தா ஆகமம்]]
# [[சூட்சும ஆகமம்]]
# [[சகஸ்ரகசகஸ்ர ஆகமம்]]
# [[அம்ஷீமத்அஞ்சுமான் ஆகமம்]]
# [[சுப்ர பேதசுப்ரபேத ஆகமம்]]
 
===ருத்திரபேத ஆகமங்கள்===
ருத்திரபேத ஆகமங்களின் எண்ணிக்கை பதினெட்டாகும்.
 
# [[விஜய ஆகமம்]]
# [[நிஷ்வாசநிஸ்வாச ஆகமம்]]
# [[சுயம்புவசுயம்பூத ஆகமம்]]
# [[அனலஆக்னேய ஆகமம்]]
# [[வீர(பத்ர) ஆகமம்]]
# [[ரௌரவஇரௌரவ ஆகமம்]]
# [[மகுட ஆகமம்]]
# [[விமல ஆகமம்]]
# [[சந்திரஞான (சந்திரஹாச) ஆகமம்]]
# [[முகபிம்பமுகவிம்ப ஆகமம்]]
# [[புரோகித (உட்கிட)புரோற்கீத ஆகமம்]]
# [[லலித ஆகமம்]]
# [[சித்த ஆகமம்]]
# [[சந்தான ஆகமம்]]
# [[சர்வோட்க (நரசிம்ம)சர்வோத்த ஆகமம்]]
# [[பரமேஷ்வரபரமேசுவர ஆகமம்]]
# [[கிரண ஆகமம்]]
# [[வதுல (பரகித)வாதுள ஆகமம்]]
 
== தந்திர ஆகமங்கள் (உப ஆகமங்கள்) ==
சைவ சமயத்தில் சிவபேத ஆகமங்கள் பத்து மற்றும் ருத்திர பேத ஆகமங்கள் பதினெட்டு ஆகியவை இணைந்து மொத்தம் இருபத்தியெட்டு ஆகமங்கள் உள்ளன. இவை தவிர ஏராளமான உப ஆகமங்களும் உள்ளன.
 
காமிக ஆகமமானது, சிவ - உருத்திர ஆகமங்களையும், அவற்றின் எண்ணிக்கையையும், உபதேசிக்கப்பட்டோரையும் வருமாறு கூறுகின்றது. (1:30-) <ref>{{cite book | title=காமிகாகமம் - கிரியாபாதப் பூர்வபாகம் | publisher=சிவஸ்ரீ.சி. சுவாமிநாத சிவாச்சாரியார் | year=1977}}</ref>
இந்த உப ஆகமங்களை தந்திர ஆகமங்கள் என்று அழைக்கின்றார்கள். இவற்றை சாக்த ஆகமங்கள் என்றும் கூறுவது உண்டு.
{| class="wikitable"
|-
! சிவபேதம்/உருத்திரபேதம் !! ஆகமம் !! கிரந்த எண்ணிக்கை !! வழங்கப்பட்டவர் !! சீடர்கள் !! உபாகமங்கள்
|-
|சிவபேதம் || காமிகம் || பரார்த்தம் சங்கியை || பிரணவர் || திரிகலர், ஹரர் ||வக்திராரம், பைரவோத்தரம், நாரசிங்கம்
|-
|-
| ||யோகஜம் || இலட்சம் சங்கியை ||சுதன் || பஸ்மன், விபு || வீணாசிகோத்திரம், தாரம், சந்தம்சந்ததி, ஆத்மயோகம்
|-
|-
| || சிந்தியம் || இலட்சம் கிரந்தம் || சுதீப்தன் || கோபதி, அம்பிகை || சுசிந்தியம், சுபகம், வாமம், பாவநாசம், பரோர்த்பவம்ருதம்
|-
|-
| || காரணம் || கோடி கிரந்தம் ||காரணன் || சர்வருத்திரன், பிரஜாபதி || காரணம், பாவனம், தௌர்க்கம்மகேந்திரம், பீமம், மாரணம்துவேஷ்டம்
|-
|-
| || அஜிதம் || இலட்சம் கிரந்தம் ||சுசிவன் || சிவன், அச்சுதன் || பிரபூதம், பரத்பூதம், பார்வதிசங்கிதை, பதுமசங்கிதை
|-
|-
| || தீப்தம் || இலட்சம் கிரந்தம் ||ஈசன் || ஈசானன், ஹூதாசனன் || அமேயம், சப்தம், ஆச்சாத்தியம், அசங்கியம் அமிதௌஜசம், அனந்தம், மாதவோற்பூதம், அற்புதம், அட்சதம்
|-
|-
| || சூட்சுமம் || பத்ம சங்கியை ||சூட்சுமன் || வைஸ்ரவணன், பிரபஞ்சன் || -
|-
| || சகஸ்ரம் || சங்க சங்கியை || காலன் || பீமன், தருமன் || அதீதம், மங்கலம், அப்ரமேயம், சுத்தம், ஜாதிபாக்கு, பிரபுத்தம், விபுதம், அத்தம், அலங்காரம், சுபோதகம்
|-
| || அஞ்சுமான் || ஐந்து இலட்சம் கிரந்தம் || அம்பு || அக்கிரன், இரவி || வித்யாபுராணம், வாசவம், நீலலோகிதம், பிரகாரணம், பூதம், ஆத்மாலங்காரம், காசியபம், கௌதமம், ஐந்திரம், பராஹ்மயம், வாசிஷ்டம், ஈசானம்
|-
| || சுப்பிரபேதம் || மூன்றுகோடி கிரந்தம் || ததேசன் || விக்கினேசுவரன், சசி || -
|-
| உருத்திரபேதம் || விஜயம் || மூன்றுகோடி சங்கியை || அநாதிருத்திரன் || பரமேசன் || விஜயம், உற்பவம், அகோரம், சௌம்யம், மிருத்யுநாசனம், குபேரம், மகாகோரம், விமலம்.
|-
| ||நிஸ்வாசம் || கோடி சங்கியை || தசார்ணன் || சைலஜன் || நிஸ்வாசம், உத்தரநிஸ்வாசம், நிஸ்வாசமுகோதயம், நிஸ்வாசநயனம், நிஸ்வாசகாரிகை, கோரசம்ஞம், யமாக்யம், குஹ்யம்.
|-
| || சுயம்பூதம் || ஒன்றரைக்கோடி கிரந்தம் || நிதநேசன் || பிரம்மன் || பிரஜாபதம், பதுமம், சுவாயம்பவம்
|-
| ||ஆக்னேயம் || முப்பதினாயிரம் கிரந்தம் ||வியோமன் || ஹூதாசனன் || -
|-
| || வீரம் || இலட்சம் கிரந்தம் || தேஜசு || பிரஜாபதி || பிரஸ்தாரம், புல்லமல்லம், பிரபோதம், போதம், போதகம், அமோகம், மோகசயம், ஹாகடம், சாகடாதிகம், ஹலம், விலேகனம், பத்திரம், வீரம்
|-
| || இரௌரவம் || எட்டு அற்புதம் || பிராமணேசர் || நந்திகேசர் || காலக்னம், கலாதீதம், இரௌரவம், இரௌரவோத்தரம், மகாகாளம்,ஐந்திரம்.
|-
| ||மகுடம் || இலட்சம் கிரந்தம் || சிவன் || மகாதேவன் || மகுடம், மகுடோத்தரம்
|-
| || விமலம் || மூன்று இலட்சம் கிரந்தம் ||சர்வாத்மகன் || வீரபத்திரன் || அனந்தம், போகம், ஆக்கிராந்தம், விருசபிங்கம், வ்ருஷோற்புதம், வ்ருஷோத்ரம், சுதந்தம், ரௌத்ரம், பத்ரவிதம், அரேவதம், அதிக்ராந்தம், அட்டஹாசம், அலங்க்ருதம், அர்ச்சிதம், தாரணம், தந்திரம்.
|-
| || சந்திரஞானம் || மூன்றுகோடி கிரந்தம் || அனந்தன் || பிரகஸ்பதி || ஸ்திரம், ஸ்தாணு, மஹாந்தம், வாருணம், நந்திகேச்வரம், ஏகபாதம்சங்கரம், நீலருத்ரகம், சிவபத்ரம், கல்பபேதம் ஸ்ரீமுகம், சிவசாசனம், சிவசேகரம், தேவீமதம்.
|-
| || முகவிம்பம் || இலட்சம் கிரந்தம் ||பிரசாந்தன் || ததீசி || சதுர்முகம், மலையம், அயோகம், சம்ஸ்தோபம், பிரதிவிம்பகம்,ஆத்மாலங்காரம், வாயவியம், தௌடிகம், துடிநீரகம், கலாத்யயம், துலாயோகம், குட்டிமம், பட்டசேகரம், மகாவித்தை, மகாசௌரம்.
|-
| || புரோத்கீதம் || மூன்று இலட்சம் கிரந்தம் ||சூலி || கவசன் || கவசம், வராகம், பிங்கலம், பாசபந்தம் தண்டதரம், அங்குசம், தனுர்த்தரம், சிவஞானம், விஞ்ஞானம், ஸ்ரீகாலஞானம், ஆயுர்வேதம், தனுர்வேதம், சதுர்ப்பதம், ஷ்ட்ரீவேதனம், பரதம், கீதம்,ஆதோத்தியம்.
|-
| || இலலிதம் || எண்ணாயிரம் கிரந்தம் || ஆலயேசன் || இலலிதன் || இலலிதம், இலலிதோத்தரம், கௌமாரம்
|-
| || சித்தம் || ஒன்றரைக்கோடி கிரந்தம் || பிந்து || சண்டேசன் || சாரோத்தரம், ஔசனோத்தரம், சாலாபேதம், சசிகண்டம்
|-
| || சந்தானம் || ஆயிரம் கிரந்தம் || சிவநிஷ்டன் || அசம்வாயன் || இலிங்காயத்ஷம், சுரேத்யக்ஷம்,சங்கரம், அமலேசுவரம், அசங்கியம், அனிலம், துவந்தம்.
|-
| || சர்வோத்தம் || இரண்டு இலட்சம் கிரந்தம் || சோமதேவன் || நரசிம்மன் || சிவதருமோத்தரம், வாயுப்ரோக்தம், திவ்யப்ரோக்தம், ஈசானம், சர்வோத்கீதம்.
|-
| || பரமேசுவரம் || பன்னிரெண்டு இலட்சம் கிரந்தம் || ஸ்ரீதேவி || உசனன் || மதங்கம், யட்சிணிபத்மம், பாரமேசுவரம், பௌஷ்கரம், சுப்பிரயோகம், ஹம்சம், சாமான்னியம்.
|-
| || கிரணம் || ஐந்துகோடி கிரந்தம் || தேவவிபவன் || சம்வர்த்தனன் || காரூடம், நைருதம், நீலம், ரூட்சம், பானுகம், தேனுகம், பிரபுத்தம், புத்தம், காலம்.
|-
| || வாதுளம் || இலட்சம் கிரந்தம் || சிவன் || மகாகாளன் || வாதுளம், உத்தரவாதுளம், புரோகிதம், காலஞானம், சர்வம், தர்மாத்மகம், சிரேஷ்டம், நித்யம், சுத்தம், மகானனம், விச்வம், விச்வாத்மகம்.
|-
|}
 
== தந்திர ஆகமங்கள் (உப ஆகமங்கள்) ==
மேலுள்ள பட்டியலில் இன்னின்ன சிவாகமங்களுக்கு இன்னின்ன உபாகமங்கள் என்று வகைப்பிரிக்கப்படுகின்றது. இந்த உபாகமங்களின் எண்ணிக்கை 207 ஆகும்.
 
==கருவிக் கட்டுரை==
* தந்திர யோகத்தின் 24 குறியீடுகள் - டாக்டர் ஜான்.பி.நாயகம்
 
==காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சைவ_ஆகமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது