ஓ. ஏ. கே. தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
== வாழ்க்கை ==
இவரின் பள்ளிப்படிப்பு முடிந்தது 17வயதில் இராணுவத்தில் தந்தையின் வற்புருத்தலால்வற்புறுத்தலால் இணைந்தார், நான்கு ஆண்டுகள் ராணுவச் சேவையை முடிந்திருந்த நிலையில் தந்தையார் இறப்புக்கு ஊருக்கு வந்தவர் மீண்டும் வேலைக்குப் போகவில்லை. இவரின் மனைவி நடிகை ஜெமினி செல்லம் இவர் உத்தமபுத்திரன் உட்பட 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.<ref>{{cite web | url=http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=55692 | title=ஓ.ஏ.கே. தேவரின் மனைவி மரணம் | publisher=நக்கீரன் | date=10, சூன், 2011 | accessdate=3 ஏப்ரல் 2016}}</ref> இவர்களின் மகன் நடிகர் ஓ.ஏ.கே. சுந்தர் ஆவார்.
 
== நாடக வாழ்க்கை ==
இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான [[சிவாஜி கணேசன்]], [[எம். என். நம்பியார்]], [[எஸ். வி. சுப்பையா]], கவிஞர் [[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்]] ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார்.
"https://ta.wikipedia.org/wiki/ஓ._ஏ._கே._தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது