"அண்மைத் தகவல் தொடர்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== அ. த. தொ. வசதியுள்ள கைபேசிகள் ==
{{update}}
 
சுமார் 40க்கும் மேற்பட்ட கைபேசிகளில் இவ்வசதியிருந்து வருகிறது. ஆனால் [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள் நிறுவனத்தின்]] கடைசிப் பதிப்பான [[ஐ இயங்குதளம் 6]]-வது பதிப்பில் இவ்வசதி இல்லை.<ref>{{cite news|last=Vascellaro|first=Jessica E.|title=Inside Apple's Go-Slow Approach to Mobile Payments|url=http://online.wsj.com/article/SB10001424052702304830704577493261395358658.html|accessdate=22 July 2012|newspaper=The Wall Street Journal|date=6 July 2012}}</ref> [[கூகிள்]] நிறுவனமானது, தன்னுடைய [[ஆண்ட்ராய்டு இயங்குதளம்|ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில்]] இவ்வசதியை இணைத்து உள்ளது. அதே போல [[கூகிள் வேலட்]] சேவையை இவ்வசதியுடன் இணைத்து [[பணம்|பணப்]] பரிமாற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது.
 
522

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2117180" இருந்து மீள்விக்கப்பட்டது